TNPTF கல்விச் செய்திகள் 09.7.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆனி 24 ♝ 9•7•2019*
🔥
🛡தொடக்கக் கல்வி துறையில் இன்றைய ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான மாறுதலும், பதவி உயர்வும் நடைபெறவுள்ளது.
🔥
🛡ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் திரும்பப் பெறப்படுமா? என்ற தி.மு.க வின் கேள்விக்கு, வழக்கு நிலுவையில் உள்ளதால் விவாதிக்க முடியாது என பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் பதில்
🔥
🛡110 - விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் கல்வி துறைக்கு சிறப்பு அறிவிப்புகள் அறிவித்துள்ளார். பள்ளியின் கட்டமைப்புக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு
🔥
🛡பகுதிநேரமாக எம்.பில் ( M.Phil ) பயின்று தேர்ச்சி பெற்றால் ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் பெறலாம் - இரு ஊக்க ஊதியங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என முதலமைச்சர் தனிப்பிரிவில் பதில்
🔥
🛡பள்ளிக்கல்வி துறையில் முதுகலை ஆசிரியர்களுக்கு நாளையும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு சனிக்கிழமையும் பணிநிரவல் நடைபெறும் என அறிவிப்பு
🔥
🛡கற்றலில் புதுமை படைக்கும் ஆசிரியர்களுக்கான விருது | தமிழ்நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் பெயர் பட்டியல் வெளியீடு
🔥
🛡அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ரூ.10 கோடி மதிப்பில் ஷு,சாக்ஸ் வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு
🔥
🛡RTE சட்டப்படி 23/8/2010 க்கு பிறகு பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு TET அவசியமா? என்று முதலமைச்சர் தனிப்பிரிவில் கேட்கப்பட்ட கேள்விக்கு அரசின் கொள்கைமுடிவுக்குட்பட்டது என பதில் அளிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡நாமக்கல் அருகே அரசு துவக்கப்பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து இரு மாணவிகள் காயம்: தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் - நாளிதழ் செய்தி
🔥
🛡PGTRB - மதிப்பெண் கோரிய வழக்கு - உயர்நீதிமன்றத்தில் வழங்கிய 6 மதிப்பெண்களை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
🔥
🛡TNPSC - தேர்வை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது: சென்னை உயர்நீதிமன்றம்

Comments
Post a Comment