TNPTF கல்விச் செய்திகள் 08.7.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*கல்
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆனி 23 ♝ 8•7•2019*
🔥
🛡ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், உயர்மட்டக் குழுவில் அங்கம் வகிக்கும் சங்கங்களின் மாநிலத் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்ற, கவன ஈர்ப்பு உண்ணாநிலை அறப்போராட்டம் 7.7.2019 (ஞாயிற்றுக்கிழமை) நேற்று சென்னையில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது. முதல்வரை சந்தித்துப் பேசவும் முடிவு
🔥
🛡JACTTO-GEO கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் - TNPTF மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் பொது செயலாளர் அழைப்பின் பேரில் பங்கேற்பு
🔥
🛡இன்று முதல் 2019-20 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு தொடங்குகின்றது. இன்று வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுதல்.
🔥
🛡பகுதிநேர / தொலைதூரக் கல்வியில் பெற்ற M.Phil / P.H.D., படிப்புகளுக்கு 2007-08 முதல் ஊக்க ஊதியம் இல்லை : கோவை தணிக்கை
🔥
🛡சட்டமன்ற பேரவை விதி எண் 110-ன்கீழ் முதல்வர் சம்பள உயர்வை அறிவிக்கக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் முதல்வருக்கு கோரிக்கை
🔥
🛡6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு செருப்புக்கு பதில் இலவச ஷூ வழங்க முதல்வர் உத்தரவு!!
🔥
🛡பள்ளிக் கல்வி - சமகர சிக்ஷா அபியான் மற்றும் பாண்டிச்சேரி ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி-கற்பித்தலில் புதுமை - ஆசிரியர்களுக்கு INNOVATIVE TEACHERS AWARD - வழங்குதல்- தகவல் அனுப்புதல் - தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு
🔥
🛡அனைத்து பள்ளிகளையும் பார்வையிட்டு (school visit ) மாதாந்திர அறிக்கை அளிக்க SCERT இயக்குநர் உத்தரவு
🔥
🛡மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் நிதியுதவி பள்ளிகள்! துணைபோகும் கல்வி அதிகாரிகள்! நிதியுதவியை தக்க வைக்க முயற்சி. - நாளிதழ் செய்தி
🔥
🛡விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் ஒன்றியம், பெரியமாம்பட்டு ஊ.ஒ.தொ.பள்ளி யில் பணிபுரியும் தலைமையாசிரியர் மற்றும் உதவியாசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை தங்கள் பணிபுரியும் பள்ளியிலேயே சேர்த்துள்ளனர் - நாளிதழ் செய்தி
🔥
🛡கோவை - கண்ணார்பாளையம் அரசு பள்ளி மாணவிகள் PTA மூலம் இலவசமாக இண்டிகோ விமானம் மூலம் ஒரு நாள் கல்வி சுற்றுலா

Comments
Post a Comment