TNPTF கல்விச் செய்திகள் 06.7.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆனி 21 ♝ 6•7•2019*
🔥
🛡ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வு, தேர்தல் காரணமாக வேலூர் மாவட்டத்திற்கு மட்டும் முற்றிலும் நிறுத்திவைப்பு :
மற்ற மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டபடி கலந்தாய்வு நடைபெறும் :
BEO, BT & SG மாவட்ட மாறுதல் மட்டும் அனைத்து மாவட்டங்களிலும் ஒத்திவைப்பு - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு.
🔥
🛡ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - வழக்கு தொடர்ந்த ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டு பணிக்காலத்தை வலியுறுத்தாமல் கலந்தாய்வில் அனுமதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
🔥
🛡2019 - 2020ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் : வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை; வருமான வரித் தாக்கலுக்கு பான் எண் தேவையில்லை ; ஆதார் அட்டை போதும். -
🔥
🛡பதவி உயர்வு தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளில் திருத்தம் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறை வெளியீடு.
🔥
🛡12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு CA தொடர்பான பயிற்சிக்கு முதுகலை ஆசிரியர்களுக்கு 1மணி நேரம் ஒதுக்கீடு - பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறை வெளியீடு.
🔥
🛡உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பட்டியல் 2019 - 20 ( மாவட்ட வாரியாக - அனைத்து மாவட்டமும்) வெளியீடு.
🔥
🛡பணிநிரந்தரம் செய்யவில்லை எனில் சம்பளத்தையாவது உயர்த்த வேண்டும் - பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மீண்டும் அழுத்தம்.
🔥
🛡தமிழக அரசுப் பள்ளிகளில் அலுவலகப் பணியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட
காலிப் பணியிடங்களை நிரப்பாததால் அரசுப் பள்ளி அலுவல்களை மாணவர்களே செய்யும் அவலம் - அரசு நடவடிக்கை குறித்து எதிர்பார்ப்பு.
🔥
🛡எம்.பில் /பி.எச்.டி பட்டப்படிப்பிற்கு தொலைநிலைக் கல்வி /பகுதி நேரக் கல்வி முறை 2007-2008 முதல் தமிழ்நாடு அரசால் அனுமதி அளிக்கப்படவில்லை : ஊக்க ஊதியம் வழங்க நடைமுறையில் உள்ள விதிகளில் இடமில்லை - RTI தகவல்.
🔥
🛡அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தண்டனை ரத்துக்கு முதல்வர் உறுதி - நாளிதழ் செய்தி.
*_

Comments
Post a Comment