TNPTF கல்விச் செய்திகள் 05.07.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆனி 20 ♝ 5•7•2019*
🔥
🛡ஆசிரியர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது : மத்திய கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் போது, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவை துறையாக கருதப்படாமல் பிரிவாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, அவற்றுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் மத்திய அரசால் கடந்த மார்ச் மாதம் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக 2019-ஆம் ஆண்டு மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர்களுக்கு இடஒதுக்கீடு) மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
🔥
🛡School Education Policy - பள்ளிக் கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2019 - 20 வெளியீடு.
🔥
🛡புதிய பாடத்திட்டம் குறித்து தொடக்க / உயர்தொடக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க மாவட்டக் கருத்தாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி ஜூலை 9,10 & ஜூலை 11,12 என இருகட்டங்களாக நடைபெறும் - SCERT இயக்குநரின் செயல்முறை வெளியீடு.
🔥
🛡தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஊராட்சி / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வைப்புநிதிக் கணக்குகள் -
685 ஆசிரியர்கள் சார்ந்த கணக்கு முடித்து விபரங்கள் ஒப்படைக்க ஆய்வுக் கூட்டம் நடத்த கருத்துருக்கள் தயார் நிலையில் வைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தல்.
🔥
🛡தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு மடிக்கணினி ( Laptop ) வழங்குவது தொடர்பான மாநில திட்ட இயக்குநரின் தெளிவுரைகள் வெளியீடு.
🔥
🛡தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளை மண்டியிட்டு முட்டிப்போட வைத்தல்,நீண்ட நேரம் நிற்க வைத்தல், கைவிரல் கணுக்களின் மீது அடித்தல், பள்ளி மைதானத்தில் ஓட விடுதல், கன்னத்தில் அறைதல்,பாலியல்ரீதியாக தவறாகப் பயன்படுத்துதல், வகுப்பறையில் தனியாக வைத்துப் பூட்டுதல் போன்ற நிகழ்வுகள் பள்ளிகளில் கண்டிப்பாக நடக்கக் கூடாது - அனைத்து CEO, DEO க்களுக்கும் இயக்குநர் சுற்றறிக்கை.
🔥
🛡2019-20ம் கல்வியாண்டில் முதல் வகுப்பில் ஒரு மாணவர் கூட சேராத பள்ளிகளின் எண்ணிக்கை மாவட்டம் வாரியாக வெளியீடு.
🔥
🛡543 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க தகுதி பட்டியலை பள்ளி கல்வித் துறை வெளியிட்டது.
🔥
🛡பணிக்காலத்தில் காலமாகும் சத்துணவு ஊழியர்கள் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குதல் ஆணை வெளியீடு ( GO NO : 30 , DATE : 17.06.2019 )
🔥
🛡மலை சுழற்சி மாறுதல் கலந்தாய்வு முறை குறித்து அரசாணையில் குறிப்பிட்டுள்ள நெறிமுறைகள் படி செயல்பட தொடக்க கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு.
🔥
🛡கல்வி மானிய கோரிக்கையில் 6ம் வகுப்பு முதல் கணினி பாடத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டும்-கணினி ஆசிரியர்கள் கோரிக்கை
🔥
🛡ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி -விழிப்புணர்வு, மருத்துவ முகாம்கள் மற்றும் ALIMCO அளவீட்டு முகாம்கள் நடத்துதல் - மாவட்டங்களில் செலவினம் மேற்கொள்ளுதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - சார்ந்து மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.
🔥
🛡சின்னசேலம் அருகே பதிவேட்டில் கையெழுத்திட்டு பணியில் இல்லாத தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

Comments
Post a Comment