TNPTF கல்விச் செய்திகள் 02.07.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆனி 16 ♝ 02•7•2019*
🔥
🛡அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியப் பயிற்றுநர்களுக்கான தர எண் பதிவு செய்வது சார்ந்த அறிவுரை வழங்கி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு
🔥
🛡2019 - 2020 கல்வியாண்டு அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை விவரத்தினை 01-07-2018 க்குள் விடுபடாமல் உள்ளீடு செய்தல் மற்றும் 02-07-2019 சரிபார்தல் சார்பாக வேலூர் CEO செயல்முறைகள் வெளியீடு
🔥
🛡அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / நகராட்சி / மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் தொழில்கல்வி வேளாண் பயிற்றுநர்கள் பணியிடங்களில் 31.05.2019 அன்றைய நிலவரப்படி இறப்பு/பணி ஓய்வு மூலம் ஏற்பட்ட காலிப்பணியிடங்களை கண்டரிந்து அவற்றை 05.07.2019 அன்று சமர்பிக்க இணை இயக்குநர் ( தொழிற்கல்வி ) உத்தரவு.
🔥
🛡பள்ளிக்கல்வி துறை பள்ளிகளில் ஆசிரியர் பணிநிரவலின் போதும் / புதிய பணியிடம் உருவாக்கும் போதும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளில் பாட சுழற்சி முறை பின்பற்ற வேண்டும் என இயக்குநரிடம் பெற்ற RTI-ல் தகவல்
🔥
🛡TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
🔥
🛡கோவை மாவட்டத்தில் கல்வி துறையின் அனுமதியின்றி 263 தனியார் பள்ளி செயல்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.முருகன் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.
🔥
🛡தொழில்நுட்ப கோளாறால் PGTRB தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் குழப்பம்
🔥
🛡தனியார் பொறியியல் கல்லூரிகளில் 2017 - 2018ம் ஆண்டில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்த ஆதிதிராவிட மாணவ - மாணவிகளுக்கான கல்வி கட்டணத்தை ஆகஸ்ட் 30-ம் தேதிக்குள் திருப்பி வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
🔥
🛡பல்கலை. மானியக்குழு விதிப்படி, அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனத்தை மேற்கொள்ள தமிழக உயர் கல்வித்துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
🔥
🛡ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்வதோடு, லாப நோக்கில் டியூசன் எடுக்கப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார்.
🔥
🛡தமிழகத்தில் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான உத்தேச முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் சிக்கல் எழுந்துள்ளது - நாளிதழ் செய்தி
🔥
🛡பள்ளிக்கல்வித்துறையின் புதிய வலை தளம் tnschools.gov.in

Comments
Post a Comment