ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு - ஐகோர்ட் தடை
*FLASH NEWS*
தமிழகம் முழுவதும் நடக்கவிருந்த இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான மாறுதலுக்கான கவுன்சலிங் நடத்த சென்னை உயர்நீதி மன்றம் தடை.*
வழக்கு விசாரணை 18.7.19 ந்தேதிக்கு ஒத்திவைப்பு
*_பொதுமாறுதல் கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்ட்டுள்ளதை உறுதி செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்._*
Comments
Post a Comment