TNPTF கல்விச் செய்திகள் 29.6.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆனி 14 ♝ 29•6•2019*
🔥
🛡தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம் நியமனம்.
தமிழக போலீஸ் டி.ஜி.பி,யாக திரிபாதி IPS நியமனம் .தற்போதைய தலைமைச் செயலர் கிரிஜா, DGP T. K.ராஜேந்திரன் ஆகியோர் நேற்று ஓய்வு பெற்றதை அடுத்து அரசாணை வெளியீடு.
🔥
🛡காஞ்சிபுரம் அத்திவரதர் திருவிழாவை முன்னிட்டு G.O Ms 263 ன் -படி 01.07.2019 திங்கள் அன்று காஞ்சிபுரம் வட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
🔥
🛡இன்று (29.06.19) விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது
🔥
🛡பள்ளிக்கல்வி - தமிழ்நாடு பொதுப்பணி/அமைச்சுப்பணி அனைத்துவகைப் பணியாளர்களுக்கான மாறுதல் - 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பணியிடத்தில் பணிபுரிபவர்களுக்கு, மாறுதல் வழங்குதல் அறிவுரைகள் - திருத்தம் மற்றும் தேதி மாற்றம் சார்ந்து செயல்முறைகள் வெளியீடு. ஜுலை -3-ஆம் தேதியிலிருந்து ஜுலை 29-ஆக மாற்றம்
🔥
🛡10,11-ம் வகுப்பு பாடங்களில் இருந்து அய்யா வைகுண்டர் குறித்த சர்ச்சைக்குரிய வரிகளை நீக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
🔥
🛡தமிழக அரசுத்துறைகளில் ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளம், ஓய்வூதியம், நிலுவைத் தொகை நிர்ணயம் தொடர்பாக கருவூலத்திற்கு ஏற்பட்ட நிதி இழப்பை ஈடு செய்ய, தொகையை வசூலிப்பது தொடர்பாக வழிகாட்டுதல்களை பிறப்பிக்க தலைமைச் செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
🔥
🛡கலந்தாய்வில் பங்கேற்க 3 ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையால், பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர். - நாளிதழ் செய்தி
🔥
🛡சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஏழு பேருக்கு மட்டும் மூன்றாண்டு விதியிலிருந்து விலக்கு!!
🔥
🛡தமிழகம் முழுவதும் பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ள மடிகணினிகளுக்கு போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவசர சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Comments
Post a Comment