TNPTF கல்விச் செய்திகள் 28.6.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆனி 13 ♝ 28•6•2019*
🔥
🛡பொதுமாறுதல் 2019-20 ஆம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ மாநகராட்சி/ அரசு ஒன்றிய ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நாளது தேதியில் மாணாக்கரின் எண்ணிக்கையின் அடிப்படையில் உபரி ஆசிரியர்கள் கண்டறியப்பட்டு கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்தல் மற்றும் அறிவுரை வழங்குதல் சார்பாக தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைக் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡மும்மொழி கொள்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுத இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்.
🔥
🛡சட்டப் பேரவையில் ஜூலை 2ஆம் தேதி கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதம் இருப்பதால் அன்றுவரை கல்வி அதிகாரிகளுக்கு விடுப்பு இல்லை : கல்வி மானியக் கோரிக்கை தொடர்பான புள்ளி விவரங்கள் அரசிடம் இருந்து கேட்கப்படுவதால் உடனுக்குடன் பதில் அளிக்கும் வகையில் 29, 30 மற்றும் ஜூலை 1ம் தேதி ஆகிய 3 நாட்களிலும் அனைத்து கல்வி அலுவலர்களும் தலைமையிடத்தில் இருக்க வேண்டும் - இயக்குநர் அறிவிப்பு.
🔥
🛡பாடப்புத்தகத்தில் நீக்கப்பட்ட / சேர்க்கப்பட்ட வரிகள் - வகுப்பு வாரியாக மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறை வெளியீடு.
🔥
🛡DSE - உடற்கல்வி இயக்குநர் நிலை 2 க்கான பணியிடமாறுதல் ஜூலை 15ஆம் தேதி நடைபெறும் இயக்குநரின் செயல்முறை வெளியீடு.
🔥
🛡01.01.2019 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியீடு.
🔥
🛡பட்டதாரி ஆசிரியர்களுக்கு இந்தாண்டு பொதுமாறுதல் கலந்தாய்வு கிடையாது : விண்ணப்பங்கள் வாங்க மறுப்பு : திருவண்ணாமலை CEO அலுவலக தகவல்.
🔥
🛡ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகளில் திருத்தம் செய்ய வேண்டும் - முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை.
🔥
🛡ஆன்லைன் மூலம் பல்வேறு முறைகேடுகளுடன் நடைபெற்ற கணினி பயிற்றுநர் TRB தேர்வை "ரத்து" செய்யவில்லையென்றால் அனைத்து தேர்வர்களும் நீதிமன்றங்களில் தனித்தனியாக வழக்கு தொடர முடிவு.
🔥
🛡கணினி ஆசிரியர் (Grade 1) தேர்வை எழுதியவர்கள் கேள்வித்தாள் மற்றும் பதிலளித்த விடைகளை https://t.co/6ViZmRQtdL என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் அறிவித்துள்ளது.
🔥
🛡பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில்
நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு விதிமுறைகளில் மாற்றம் செய்ய இருப்பதாக மதுரை உயர்நீதி மன்ற கிளையில் அரசு தலைமை வழக்கறிஞர் தகவல். 29.06.2019 க்குள் புதிய விதிமுறைகளை வெளியிட நீதிபதி அறிவுறுத்தல் - நாளிதழ் செய்தி
🔥
🛡தனியார் பள்ளிகளுக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ள புதிய கல்விக் கட்டண விவரங்களை மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் வெளி யிட்டுள்ளது.
🔥
🛡தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம். சென்னை, வேலூர்,மதுரை,சேலம்,திண்டுக்கல், அரியலூர் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
🔥
🛡பொதுத்தேர்வு முறையில் மாற்றம் வருவது குறித்தும் முதலமைச்சர் அறிவிப்பார்-அமைச்சர் செங்கோட்டையன்

Comments
Post a Comment