TNPTF கல்விச் செய்திகள் 27.6.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆனி 12 ♝ 27•6•2019*
🔥
🛡தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அழைப்பின் பேரில் நேற்று (26.06.19) ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் சந்திப்பு :
🔥
🛡01.08.2019 முதல் IFHRMS மூலம் உண்டியல் தயார் செய்து சமர்ப்பிப்பதை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறை வெளியீடு.
🔥
🛡மத்திய பாதுகாப்பு படையில் வீரர்கள் பணி ஓய்வு, கட்டாய ஓய்வு, பணியின் போது இறப்பு போன்ற காரணங்களால் தற்போது 84 ஆயிரத்து 37 காலி பணியிடங்கள் உள்ளன.
🔥
🛡பள்ளிகளைத் தொடர்ந்து, கல்லூரிகளில் இளங்கலை பாடப் பிரிவுகளில் இந்தி மொழிப்பாடம் கட்டாயம் என்று பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை : இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
🔥
🛡தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு மாவட்டக் கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் திருவள்ளு வன் பணியிடை நீக்கம் : இயக்குநரின் பெயரில் போலி உத்தரவு தயார் செய்து மோசடி செய்ததால் நடவடிக்கை.
🔥
🛡No Pen Day : அரசு ஊழியர்கள் தங்கள் உடல்நலனை பரிசீலிக்க 27.6.19 முதல் நடைபெற உள்ள மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெற திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு.
🔥
🛡கணினி ஆசிரியர் பணி நியமன தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
🔥
🛡புதிய பாடத் திட்டத்தை படிக்க ஆண்டுக்கு 240 நாள்கள் தேவைப்படுகின்றன. இதனை மனதில் வைத்து தான் +1,+2 மாணவர்கள் லேப்டாப் வழங்கப்படுகின்றது. அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
🔥
🛡2019- 20 ஆம் ஆண்டின் வேளாண் படிப்புக்கான தரவரிசைப்பட்டியலை தமிழ்நாடு வேளாண் பல்கலை கழக துணைவேந்தர் வெளியிட்டுள்ளார்.
🔥
🛡தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டண விவரத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த புதிய கட்டண விவரமானது, நேற்று (ஜூன் 26) www.tamilnadufeecommittee.com என்ற இணையதளத்தில் பள்ளிக்கல்வித்துறை வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡புதிய 1-ம், 2-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உயிரெழுத்து கற்பித்தலில் இதுவரை அ என்றால் அணில் , ஆ என்றால் என்றிருந்தது தற்போது அ என்றால் அகத்தியர், ஆ என்றால் ஆஞ்சநேயர் என மாற்றம் - கல்வியாளர்கள் கண்டனம்
🔥
🛡KIDS SCHOOL, PRE KG SCHOOL ஆண் ஆசிரியர்களை நியமிக்க கூடாது - Tamilnadu Govt Draft Regulation
🔥
🛡 பல ஆண்டுகளாக வரலாறு முதுகலை ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு இல்லை - நாளிதழ் செய்தி

Comments
Post a Comment