TNPTF கல்விச் செய்திகள் 26.6.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆனி 11 ♝ 26•6•2019*
🔥
🛡அங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமித்ததில் நடைபெற்றுள்ள முறைகேடுகளைச் சீர்செய்ய வலியுறுத்தி, 24.06.2019 அன்று மதிப்புமிகு தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் அவர்களை TNPTF மாநில மையம் சார்பில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
🔥
🛡காஞ்சிபுரம், திருச்சி, கரூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில்
Control Centres ஆக உள்ள அங்கன்வாடியில் மாற்றுப்பணியில் உள்ள ஆசிரியர்கள் ஏற்கனவே பணிபுரிந்து வந்த பள்ளியிலேயே தொடர்ந்து பணிபுரிய உத்தரவு - தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.
🔥
🛡TETலிருந்து விலக்கு அறிவிப்பு வரும் சட்டமன்றக் கூட்டத்தில் வெளிவிட வேண்டும் - ஆசிரியர்கள் கோரிக்கை .
🔥
🛡10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்குவது குறித்த அறிவிப்பை தேர்வுகள் துறை இயக்குநர் வெளியிட்டுள்ளார்.
🔥
🛡தகுதியான உடற்பயிற்சி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
🔥
🛡01.08.2019 முதல் IFHRMS மூலம் ஊதியம் பெற்று தரவேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.
🔥
🛡3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணி புரியும்
ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு மாறுதல் வழங்குவது சார்ந்து இணை இயக்குநர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.
🔥
🛡பொது மாறுதல் கலந்தாய்வு அரசு ஆணையை எதிர்த்து இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் 30 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு. மனு ஏற்றுக் கொள்ளப்பட்டு எண் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்
🔥
🛡நாமக்கல் மாவட்ட கொல்லிமலை உண்டு உறைவிட பள்ளி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் ( தொகுப்பூதியத்தில் அரசுப்பணி ) - நாளிதழ் செய்தி
🔥
🛡TRB - கணினி ஆசிரியர் தேர்வு -27-ஆம் தேதி 8.30 மணிக்கு தேர்வு அறையில் இருக்க தேர்வர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு. Press News -25/06/2019
🔥
🛡வட்டார கல்வி அலுவலர் - பணிமாறுதல் விண்ணப்பம் மற்றும் -இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு. மூன்றாண்டு மேல் ஒரே இடத்தில் பணி புரிபவர்கள் கட்டாயம் விண்ணப்பிக்க உத்தரவு
🔥
🛡கணினி பயிற்றுநர் TRB தேர்வில் குளறுபடி..!! நேர்மையான முறையில் "OMR" விடைத்தாள் மூலம் மறு-தேர்வு நடத்தக்கோரி பாதிக்கட்டவர்கள் சென்னையில் இன்று (26-06-2019) போராட்டம் செய்ய முடிவு..!

Comments
Post a Comment