TNPTF கல்விச் செய்திகள் 24.6.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆனி 9 ♝ 24•6•2019*
🔥
🛡குடிநீர் தட்டுப்பாடு காரணமாக தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. நாள். 21.06.2019
🔥
🛡அரசு பள்ளிகளில் கூடுதலாக உள்ள, 16 ஆயிரம் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தொடக்க கல்வியில் இடைநிலை ஆசிரியர்கள், 2,008; பட்டதாரி ஆசிரியர்கள், 271 என, 2,279 பேர், மாணவர் விகிதத்தை விட கூடுதலாக உள்ளனர். - நாளிதழ் செய்தி
🔥
🛡மருத்துவ மாணவர் சேர்க்கையில் பொது பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை : அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்த தமிழக அரசு முடிவு.
🔥
🛡அங்கன்வாடிகளுக்கு இடமாற்றப்பட்ட ஆசிரியர்களின் பணியிடங்களை கூடுதல் இடமாக காட்ட அரசு உத்தரவு : நீதிமன்ற வாக்குறுதிக்கு மாறாக கல்வித் துறை செயல்படுவதாக குற்றச்சாட்டு.
🔥
🛡அங்கன்வாடிகளை தேவைக்கேற்ப இடம் மாற்றும் அதிகாரம் - மாநிலங்களுக்கு அளித்து மத்திய அரசு உத்தரவு.
🔥
🛡உபரி அதிகம் இருப்பதால் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடப்பாண்டு கலந்தாய்வு வாய்ப்பு இல்லை - வெளி மாவட்ட ஆசிரியர்கள் அதிர்ச்சி.
🔥
🛡TRB - கணினி ஆசிரியர்களுக்கு மறுத்தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.
🔥
🛡பள்ளிகளில், அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து, பதிலளிக்கும்படி, திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு, மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு.
🔥
🛡மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க உடற்கல்வி, நீதிபோதனை வகுப்புகள் அவசியம் - நாளிதழ் செய்தி.
🔥
🛡கிராம சபைக்கூட்டம் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை - 01.05.2019 தொழிலாளர் தினத்தில் நடைபெறவேண்டிய கிராம சபைக் கூட்டம் பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்த காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டது - மாற்று தேதியாக 28.06.2019 அன்று கிராம சபைக் கூட்டம் நடத்துதல் - கூட்டப் பொருள்கள் விபரம் அனுப்புதல் - தொடர்பாக செயல்முறைகள் வெளியீடு
🔥
🛡தமிழகம் முழுவதும் 55 அரசு கலைக்கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளது - நாளிதழ் செய்தி
🔥
🛡தமிழகத்தில் இந்த ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கையில் பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல் படுத்துவதற்கான சாத்தியக்கூறு கள் இல்லை. அடுத்த ஆண்டில்இருந்து இதை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

Comments
Post a Comment