TNPTF கல்விச் செய்திகள் 22.6.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆனி 7 ♝ 22•6•2019*
🔥
🛡பள்ளிக்கல்வி -ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி /அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் -அரசு /நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் 2019-20 ஆம் கல்வியாண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியிடப்படுகிறது. அரசாணை எண் 218 நாள் 20.06.19
🔥
🛡2019-2020 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி துறை மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வி துறையில் ஜுலை மாதம் 9-ஆம் தேதி தொடங்கி ஜுலை 15-ஆம் தேதி நடைபெறுகின்றது.
🔥
🛡2020 மார்ச் முதல் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் - தேர்வுத்துறை இயக்குனர் - பழைய பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், இனி புதிய பாடத்திட்டத்தின் கீழ், தேர்வெழுத வேண்டும் - தேர்வுத்துறை இயக்குனர்
🔥
🛡அனைத்து பள்ளிகளிலும் வாரத்திற்கு ஒருநாள் கட்டாய யோகா பயிற்சி : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.
🔥
🛡 2019-2020 ஆம் கல்வியாண்டுக்கான தமிழ்ப் பல்கலைக்கழகம் தொலைநிலைக் கல்வி இயக்ககம் - B.Ed அறிவிப்பு-விண்ணப்பிக்க கடைசி நாள்-26.08.2019
🔥
🛡மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பட்டியல் வெளியீடு - ஜாக்டோ ஜியோ போராட்டம் நடத்தியவர்களுக்கு இடம் இல்லை - பழிவாங்கும் நடவடிக்கை என ஆசிரியர்கள் கருத்து - நாளிதழ் செய்தி
🔥
🛡தொலைதூர கல்வி நிறுவனத்தில் 1980-ம் ஆண்டு முதல் தோல்வி அடைந்த பாடத்தை (அரியர்) தேர்வு எழுத வாய்ப்பு கொடுக்க சென்னை பல்கலைக்கழக ஆட்சிக்குழு முடிவு செய்து இருக்கிறது.
🔥
🛡ரூ.3 லட்சம் வரை வருமான வரி விலக்கு - மத்திய பட்ஜெட்டில் அறிவிக்க வாய்ப்பு. - நாளிதழ் செய்தி
🔥
🛡கணினி வழி தேர்வு முறையில் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய குறிப்புகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்
🔥
🛡'பயோமெட்ரிக் ' வருகை பதிவு சிக்னல் இல்லாததால் சிக்கல் - ஆசிரியர்கள் அவதி! - நாளிதழ் செய்தி
🔥
🛡பள்ளியின் அங்கீகாரத்தை பெற்றோர் சரிபார்த்து, குழந்தையை சேர்க்க வேண்டும்' என, சென்னை கலெக்டர், சண்முகசுந்தரம், பெற்றோருக்கு அறிவுரை வழங்கி உள்ளார்

Comments
Post a Comment