TNPTF கல்விச் செய்திகள் 21.6.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆனி 6 ♝ 21•6•2019*
🔥
🛡அனைத்து பள்ளிகளிலும் சர்வதேச யோகா தினம் (ஜீன் 21) இன்று போட்டிகள் நடத்தி கொண்டாட மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.
🔥
🛡தேசியகீதம் திருத்தம் தொடர்பாக தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநர் கடிதம்.
🔥
🛡IFHRMS காணொளி காட்சி ( VIDEO CONFERENCING) மூலம் மாவட்ட அளவில் 21.06.2019 மற்றும் 24.06.2019 கலந்துரையாடல் கூட்டம் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறை வெளியீடு.
🔥
🛡தொடக்க & நடுநிலை மாணவர்களுக்கான குறைதீர் கற்பித்தல் ஆசிரியர் கையேடு - 2019 வெளியீடு.
🔥
🛡01.01.2019 நிலவரப்படி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கான உத்தேச தேர்ந்தோர் பட்டியல் ( முதுகலை ஆசிரியர்கள்) வெளியீடு.
🔥
🛡பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. 1,03,150 மாணவர்களின் தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்.
🔥
🛡RTI- ஒரு அரசு ஊழியரின் பணிப்பதிவேட்டில் உள்ள அந்தரங்க விவரங்கள் தவிர்த்து பதவி உயர்வு, பணியிட மாறுதல், ஊதியம் முதலிய விவரங்களை மனுதாரருக்கு எழுத்து பூர்வமாக பதிலாக அளிக்கலாம் - தமிழ்நாடு தகவல் ஆணையரின் விளக்க கடிதம்.
🔥
🛡உண்மை தன்மை சான்று இல்லையென்றாலும் தேர்வு நிலை, சிறப்பு நிலை முகாம் நடத்தி ஆணை வழங்க விழுப்புரம் CEO உத்தரவு.
🔥
🛡TNPSC - குரூப் 1 தேர்வை ரத்து செய்யக் கோரிய வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.
🔥
🛡சுட்டெரிக்கும் வெயில் - மாணவர்களுக்கு நீர்ச்சத்து குறைவால் நோய்கள் உருவாகும் ஆபத்து : கண்டுகொள்ளுமா கல்வித்துறை?
🔥
🛡தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் 1,000 பேரை 15 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்க அரசு நடவடிக்கை.
🔥
🛡2018-19-க்கான அம்மா இருசக்கர வாகன திட்டத்திற்கு 20.06.2019 முதல் 04.07.2019 மாலை 5 மணிவரை விண்ணப்பிக்கலாம் - சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்.
🔥
🛡தொலைதூர கல்வி நிறுவனத்தில் 1980-ம் ஆண்டு முதல் தோல்வி அடைந்த பாடத்தை (அரியர்) தேர்வு எழுத வாய்ப்பு கொடுக்க சென்னை பல்கலைக்கழக ஆட்சிக்குழு முடிவு.
🔥
🛡தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மழை வேண்டி பிரார்த்தனை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில், கோடைக் காலம் முடிந்தும், வெயிலின் உக்கிரம் தணியாத நிலையில், தண்ணீர் பஞ்சம் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மத அடிப்படையில் இல்லாமல், பொதுவான பிரார்த்தனை கூட்டமாக நடத்தும்படி கூறப்பட்டுள்ளது
🔥
🛡அரசுப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் வாசிப்புத்திறன் மற்றும் எழுதுதல் திறன் சோதிக்க வேலூர் மாவட்டத்தில் உத்தரவு

Comments
Post a Comment