TNPTF கல்விச் செய்திகள் 19.6.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆனி 4 ♝ 19•6•2019*
🔥
🛡DSE - 01.01.2019 நிலவரப்படியான அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு/ பணி மாறுதலுக்கு தகுதியானோர் தற்காலிக முன்னுரிமைப் பட்டியல் மற்றும் இயக்குநர் செயல்முறை வெளியீடு.
🔥
🛡தூய்மை பாரத இயக்கம் ( Swachh Bharath Mission ) - தூய்மை சார்ந்த விழிப்புணர்வு வாசகங்கள் பள்ளி சுவற்றில் எழுதுத நடவடிக்கை மேற்கொள்ள மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.
🔥
🛡ஒரு வாரத்தில் பொதுத்தேர்வு அட்டவணைகள் வெளியிடப்படும் ; இன்னும் 2 நாட்களுக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்ட புத்தகங்கள் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
🔥
🛡+1, +2 வகுப்புகளுக்கு 600 மதிப்பெண்களுக்கு பதில் 500 மதிப்பெண்கள் :
News 18 செய்தி சேனலில் வெளியான தகவலுக்கு - அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு..
🔥
🛡Kalvi TV Mobile App - பள்ளிக்கல்வித்துறையின் கல்வி தொலைக்காட்சி தற்போது மொபைல் ஆப் ஆக பிளே ஸ்டோரில் வெளியீடு.
🔥
🛡 - ஜூன் இறுதியில் இணையதளம் மூலம் ஆன்லைனில் ஆசிரியர்களின் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு
🔥
🛡RTI- ஒரு அரசு ஊழியரின் பணிப்பதிவேட்டில் உள்ள குடும்ப விவரங்கள் தவிர்த்து பதவி உயர்வு, பணியிட மாறுதல், ஊதியம் முதலிய விவரங்களை மனுதாரருக்கு எழுத்து பூர்வமாக பதிலாக அளிக்கலாமா என்ற RTI கேள்விக்கு தமிழ்நாடு தகவல் ஆணையரின் விளக்க கடிதத்தில் பதில் அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
🔥
🛡அனைத்து பள்ளிகளிலும் மழை நீர் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்கி மழை நீரை சேமிக்க வேண்டும்: பள்ளி கல்வித்துறை
🔥
🛡அலகு மாறுதல் பெறும் ஆசிரியர்களின் முன்னுரிமை நாள் மாறுதலில் பணியேற்ற நாளே - CM CELL Reply.
🔥
🛡தமிழக பள்ளிகளில் பணியாற்ற, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது .இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 2144 பேர் பணிவாய்ப்பு பெற உள்ளனர். வயது வரம்பு - விண்ணப்பதாரர்கள் 1-7-2019 அன்று 57 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்
🔥
🛡2019-20ம் கல்வியாண்டில் மேல்நிலை வகுப்புகளில் இடஒதுக்கீட்டு முறையில் மாணவர் சேர்க்கை மேற்கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
🔥
🛡அனைத்துத்துறை செயலாளர்களும் காலை 10 மணிக்கு அவரவர் அலுவலகத்துக்கு பணிக்கு வர வேண்டும்; அரசு ஊழியர்களும் சரியான நேரத்துக்கு பணிக்கு வர வேண்டும். தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிவுறுத்தல்.
🔥
🛡பாட புத்தகத்தில் இடம்பெற்ற ரஜினி.. நீக்குவது குறித்து கல்வியாளர்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
🔥
🛡கை கழுவக் கூடாது; டாய்லெட்டை பயன்படுத்தக் கூடாது!'- மாணவர்களுக்கு தனியார் பள்ளி கட்டுப்பாடு - நாளிதழ் செய்தி

Comments
Post a Comment