TNPTF கல்விச் செய்திகள் 18.6.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆனி 3 ♝ 18•6•2019*
🔥
🛡பயோமெட்ரிக் முறையை விரிவுபடுத்தும் வரை ஆப்பில் வருகை பதிவு - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
🔥
🛡பனிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு கல்லூரிகளில் சேர பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் என்ற புதிய தேசியக் கல்விக் கொள்கை குழுவின்வரைவு அறிக்கையில் செய்யப்பட்டுள்ள பரிந்துரை அரசின் பரிசீலனையில் உள்ளது - நாளிதழ் செய்தி
🔥
🛡கணினி அறிவியல் (Grade 1) தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது
🔥
🛡EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டால் மட்டுமே பணிநிரவல் கலந்தாய்வு நடத்தப்பட இயலும் - உபரி ஆசிரியர்கள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.
🔥
🛡3,4,5, ஆகிய வகுப்புகளுக்கு இன்னும் பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்படவில்லை. முழுமையாக புத்தகங்களை அச்சடிக்க இன்னும் 2 வார காலமாகும் என தகவல். - நாளிதழ் செய்தி
🔥
🛡ஓய்வூதியர்கள் வாழ்வு சான்றிதழை ஜூன் 30க்குள் வழங்க வேண்டும்: தமிழக அரசு அறிவிப்பு
🔥
🛡எம்.பில் எப்பொழுது முடித்திருந்தாலும் அப்பொழுதிருந்தே நிலுவை வாங்கிகொள்ளலாம் என்றும்,மேலும் வாங்கிய நிலுவை திருப்பி செலுத்திருந்தால் அந்த தொகையினையும் திருப்பி வழங்குவதற்கும் மற்றும் நிலுவை தொகையினை வாங்காமல் இருந்திருந்தால் அவர்களுக்கும் முன்தேதியிட்டு நிலுவை தொகையினை வழங்குவதற்கு அரசாங்கம் பரிந்துரை செய்யவேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு
🔥
🛡சத்துணவு மையங்களில் கண்ணாடி பாட்டிலில் தினமும் உணவு மாதிரி வைக்க வேண்டும்: உணவு பாதுகாப்புத்துறை
🔥
🛡பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஜூன் 25ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியல் தேதி மாற்றம் காரணமாக சிறப்பு பிரிவு கலந்தாய்வு தேதி தள்ளி போகிறது. தற்போது
சிறப்பு பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு
25ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡தமிழகத்தில் இருமொழி கொள்கை என்பதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் சலுகை வழங்க இயலாது’ என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
🔥
🛡எம்பிபிஎஸ் முடித்தவர்களுக்கு ‘நெக்ஸ்ட்’ புதிய தகுதி தேர்வு கட்டாயம்: அடுத்த ஆண்டுமுதல் அமல்படுத்துகிறது மத்திய அரசு ( தேர்ச்சி பெற்றால்தான் டாக்டராக பணியாற்ற முடியும் ). இதற்கான மசோதாவை இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டு வர முடிவு
🔥
🛡வரும் 01/08/2019 முதல் புதிய IFHRMS மென்பொருள் மூலமாக மட்டுமே சம்பளப் பட்டியல் தயாரிக்க வேண்டும். இதுவரை பயன்பாட்டில் உள்ள ATBPS மற்றும் WEB PAYROLL SYSTEM மூலமான பட்டியல்கள் ஏற்கப்பட மாட்டாது. கருவூலத் துறை ஆணையர் உத்தரவு

Comments
Post a Comment