TNPTF கல்விச் செய்திகள் 17.6.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 ஆனி 2 ♝ 17•6•2019*
🔥
🛡தமிழகத்தில் எந்த பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தாலும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிக ஆசிரியரை நியமிக்கலாம் - பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
🔥
🛡பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடும் தேதி வரும் 20க்கு மாற்றம் - உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்.
🔥
🛡எழுத படிக்க தெரியாத மாணவர்களுக்கு குறைதீர் கற்பித்தல் கட்டகம் வாயிலாக சிறப்பு பயிற்சி அளிக்க கல்வித்துறை உத்தரவு : குறைதீர் கற்றல் கட்டகங்கள் வழங்கப்பட்ட பள்ளிகளில் மாணவர்களுக்கு தினம்தோறும் மதியம் 1- 1.30 மணி வரையும், மாலை 3.30 - 4 மணி வரையும் குறைதீர் கற்பித்தல் சிறப்பு பயிற்சி ஆசிரியர்களால் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
🔥
🛡பயோமெட்ரிக் முறையை விரிவுபடுத்தும் வரை ஆப்பில் வருகை பதிவு : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
🔥
🛡எம்.பில் எப்பொழுது முடித்திருந்தாலும் அப்பொழுதிருந்தே நிலுவை வாங்கிகொள்ளலாம் :
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் ஆணை வழங்கியது.
🔥
🛡EMIS - மாணவர்கள் சேர்க்கை விவரத்தினை 18.06.2019 க்குள் உள்ளீடு செய்து முடிக்க வேலூர் CEO உத்தரவு.
🔥
🛡தொடக்கக்கல்வி இயக்குநர் கையெழுத்தை போலியாக போட்டு தஞ்சாவூர்,திருவாரூர் மாவட்ட பள்ளிகளில் ரூ.1.25 கோடி மோசடி செய்துள்ளனர். அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1995 முதல் 1998 வரை இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் போலி கையெழுத்திட்டு விதிகளுக்கு புறம்பாக 42 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டன - நாளிதழ் செய்தி
🔥
🛡தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - நாளிதழ் செய்தி
🔥
🛡தண்ணீர் பற்றாக்குறை குறித்து திங்கட்கிழமை முதல் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு பணி நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்
🔥
🛡நீட் தேர்வு விடைத்தாள் குளறுபடியில் தலையிட மறுத்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்டது.
🔥
🛡குரூப்-4 தேர்வு அறிவிப்புக்கு தடை கோரிய வழக்கில் ஜூன் 26ம் தேதிக்குள் பதில் அளிக்க டி.என்.பி.எஸ்.சி-க்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு..

Comments
Post a Comment