TNPTF கல்விச் செய்திகள் 13.6.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 வைகாசி 30 ♝ 13•6•2019*
🔥
🛡LKG & UKG வகுப்புகளுக்கு புதிய ஆசிரியர்கள் விரைவில் நியமனம்: முதலில், தொடக்க பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் எல்.கே.ஜி., வகுப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கை அதிகமானதும் எல்.கே.ஜி.,க்கு தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். எனவே, தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள் அச்சப்பட வேண்டாம் -
அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
🔥
🛡7 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் திடீர் பணியிட மாற்றம் :
பள்ளி கல்வித்துறை நடவடிக்கை - அரசாணை வெளியீடு.
🔥
🛡1.1.2018 நிலவரப்படி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் முன்னுரிமை பட்டியல் வெளியீடு.
🔥
🛡நீட் தேர்வு தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ சேர்க்கைக்கு விண்ணப்பிக்க பள்ளிக்கல்வி இயக்குநரின் அறிவுரைகள் வெளியீடு.
🔥
🛡CPS Account Slip : 2018 - 2019ஆம் ஆண்டுக்கான கணக்கு தாட்களை 14.6.19 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
🔥
🛡தகுதியற்ற பேராசிரியர்களை உடனடியாக பணிநீக்கம் செய்ய அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் UGC உத்தரவு.
🔥
🛡PG TRB தேர்வு அறிவிப்பு வெளியீடு : 2144 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு விரைவில் நடைபெறும்.
🔥
🛡அடுத்த கல்வி ஆண்டில் இருந்து பள்ளி, கல்லூரிகளில் உடற்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் யோகாவை கட்டாய பாடமாகஇடம்பெற செய்ய வேண்டும் - மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு மத்திய ‘ஆயுஷ்’ அமைச்சகம் திட்டவரைவு தாக்கல்.
🔥
🛡அரசு ஊழியர்கள் போராட்டத்தின் போது, மாவட்ட கருவூல அலுவலகங்களில், தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவு.
🔥
🛡EMIS - வலைத்தளத்தில் புதிய மாணவர்களின் சேர்க்கை, வேறு பள்ளியிலிருந்து பெறப்பட வேண்டிய மாணவர்களின் விவரங்களை உள்ளீடு செய்வதில் இருந்த பிரச்சினை தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது.
🔥
🛡ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, நடப்பு கல்வி ஆண்டில், பொது தேர்வு கிடையாது,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்
🔥
🛡2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசு தொழில்நுட்ப கல்வி துறையினால் நடத்தப்படும் தட்டெழுத்து, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளில் கலந்து கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் . விண்ணப்பப்படிவத்தை www.tndte.gov.in என்ற இணையதளத்தில் 13.6.2019 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இதுவரை 45 ஆயிரம் பேர் விண்ணப்பம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வரும் 20-ம் தேதி கடைசி நாள்
🔥
🛡கடந்த ஆண்டை காட்டிலும் அரசு பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் சேர்ந்து இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

Comments
Post a Comment