TNPTF கல்விச் செய்திகள் 12.6.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 வைகாசி 29 ♝ 12•6•2019*
🔥
🛡தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் -
2008 ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி அறிவியல் ஆசிரியர்கள் முறையான நியமனமாக முறைப்படுத்தி தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு
🔥
🛡பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் பாலியல் குறித்த கல்வி அளிக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
🔥
🛡இடைநிலை ஆசிரியர் தன் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யும் போது தனிஊதியம் ரூ2000 ஐ கணக்கில் கொள்ளலாம் என முதலமைச்சர் தனிப்பிரிவில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் திட்டத்தை நாளை முதல்வர் துவக்கி வைக்க இருப்பதாக கல்வி அமைச்சர் தகவல் - நாளிதழ் செய்தி
🔥
🛡ஜூன் 12 உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதி மொழி ஏற்க உத்தரவு
🔥
🛡தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - காலிப் பணியிடங்களை நிரப்புதல் - மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு தற்காலிக பதவி உயர்வு அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. அரசாணை எண் :100 நாள்:11.06.2019.
🔥
🛡இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளில் நலன் கருதி 20 ஆசிரியர்களுக்கு வேறு பள்ளிகளில் மாற்றுப் பணியில் பணிபுரிய ஆணை வழங்கப்பட்டுள்ளது.
🔥
🛡SG/MG - ல் வாங்கப்பட்ட பொருட்களுக்கான ரசீது போலியானவை - பள்ளிகளில் BEO மறு தணிக்கை செய்ய உத்தரவு - ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு
🔥
🛡சாலை அமைக்க கோரி புத்தகங்களுடன் சாலையில் உருண்டனர்!' - திரும்பிப் பார்க்க வைத்த இராமநாதபுரம் மாவட்டம், கமுதி, கோடாங்கிபட்டி மாணவர்களின் போராட்டம் - நாளிதழ் செய்தி
🔥
🛡அரசு பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வர இலவச ஆட்டோ வசதியை தொடங்கி வைத்தார் திருவண்ணாமலை மாவட்ட CEO
🔥
🛡தமிழக அரசால் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு எழுதுபவர்களுக்கு, அரசு நடத்தும் இலவசப் பயிற்சி வகுப்புகள் குறித்து சென்னை ஆட்சியர் அறிவித்துள்ளார்
🔥
🛡கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 தனியார் பள்ளிகள் அனுமதியின்றி செயல்படுகிறது - பட்டியலை வெளியிட்டு, அப்பள்ளிகளில் மாணவர்களை பெற்றோர்கள் சேர்க்க வேண்டாம் எனவும் ஆட்சியர் அறிவுரை
🔥
🛡TET Paper II - விண்ணப்பித்தும் 40 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை - நாளிதழ் செய்தி

Comments
Post a Comment