TNPTF கல்விச் செய்திகள் 10.6.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 வைகாசி 27 ♝ 10•6•2019*
🔥
🛡தமிழக பள்ளிகளில் புதிய பாடத்திட்ட புத்தகங்கள் முழுமையாக தயாராகாததால் பல பள்ளிகளில் மாணவர்களுக்கு ஜெராக்ஸ் நகல் வழங்கி அதை வைத்து படிக்கும் நிலை தொடர்கிறது. அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
🔥
🛡தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில் தமிழ் புத்தகங்களில் இறை வாழ்த்து நீக்கம் : தமிழாசிரியர்கள், கல்வியாளர்கள் கண்டனம்.
🔥
🛡M.Phil படிப்பு இனி கிடையாது - புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தின் முக்கிய பரிந்துரை.
🔥
🛡சத்துணவு பணியாளர்களுக்கு நகவெட்டி,கையுறை அடங்கிய சுகாதார பேழைகள்: விநியோகம் உணவின் தரத்தை பாதுகாக்க நடவடிக்கை.
🔥
🛡முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்ட அளிவிலான பயிற்சி (18.6.19 முதல் 4.7.19 வரை) - கால அட்டவணை வெளியீடு.
🔥
🛡ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் கடினம் -தேர்வர்கள் கருத்து - நாளிதழ் செய்தி
🔥
🛡அரசுப்பள்ளியை தத்தெடுத்து மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் என அசத்தும் முன்னாள் பேராசிரியை - நாளிதழ் செய்தி
🔥
🛡ஆசிரியர் தகுதித் தேர்வு கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து : அதிகளவிலான மறைமுக வினாக்கள் அமைந்திருந்தன.
🔥
🛡முதல்வர் துவக்கும் முன் லேப்டாப் வழங்கும் விழா நடத்தியதால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ராமநாதபுரம் CEO.
🔥
🛡ஆந்திராவில் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து - அமைச்சரவை பரிசீலிக்க முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவு.
🔥
🛡தமிழக பள்ளிகளில் கடந்த 24 ஆண்டுகளாக விளையாட்டு வகுப்புகளுக்கான உடற்கல்வி பாடப் புத்தகம் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை.
முறையான பாடத்திட்டமும், பாடநூல்களும் இல்லாததால் பள்ளிகளில் தாங்கள் விளிம்புநிலை மனிதர்களாகவே பார்க்கப்படுவதாக, உடற்கல்வி ஆசிரியர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

Comments
Post a Comment