TNPTF கல்விச் செய்திகள் 07.06.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 வைகாசி 24 ♝ 7•6•2019*
🔥
🛡7அம்ச கோரிக்கைகளை
வலியுறுத்தி இன்று மாலை தமிழ்நாடு முழுவதும் வட்டாரத் தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. TNPTF இன் மாநிலந் தழுவிய ஆர்ப்பாட்டம் வெல்லட்டும்.
🔥
🛡புதிய கல்விக் கொள்கை தொடர்பாக விவாதிப்பதற்காக மாநில கல்வி அமைச்சர்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அழைப்பு.
🔥
🛡மாணவர்கள் மிக குறைவாக இருக்கும் அரசு பள்ளிகளை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆய்வு - அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு.
🔥
🛡TET - வெயிட்டேஜ் முறையால் பணி வாய்ப்பை இழந்தவர்களுக்கு மீண்டும் பணியில்லை: அமைச்சர் செங்கோட்டையன்
🔥
🛡கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: பள்ளிக்கல்வித் துறை மீண்டும் எச்சரிக்கை.
🔥
🛡வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை புள்ளி இரண்டு ஐந்து சதவீதம் குறைத்துள்ள ரிசர்வ் வங்கி இணைய வழிப் பணப் பரிமாற்ற முறைகளான RTGS, NEFT ஆகியவற்றுக்கான சேவைக் கட்டணங்களை நீக்க அறிவுறுத்தியுள்ளது.
🔥
🛡தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 17-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பை ரத்து செய்ய கோரிய வழக்கில் வாரியம் பதிலளிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு.
🔥
🛡அங்கன்வாடி பணியாளர்களுக்கு 30.4.2015 தேதி முதல் ஊதிய உயர்வு வழங்க உத்தரவு.
🔥
🛡நர்சிங் படித்தவர்களுக்கு லேட்ரல் என்ட்ரி முறையில் MBSS சேர்க்கை வழங்க புதிய தேசிய கல்வி கொள்கை பரிந்துரை.
🔥
🛡தமிழகத்தில் இனி 24 மணிநேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி - தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

Comments
Post a Comment