TNPTF கல்விச் செய்திகள் 06.06.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 வைகாசி 23 ♝ 6•6•2019*
🔥
🛡மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று (ஜூன் 5) இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ஆம் தேதி நடைபெற்றது.
🔥
🛡நீட் தேர்வில் வெற்றி பெற பொதுப்பிரிவினருக்கு தகுதி மதிப்பெண் 134, இடஒதுக்கீடு பிரிவினருக்கு தகுதி மதிப்பெண் 107
🔥
🛡அரசு பள்ளிகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆய்வக படிப்புக்கான புத்தகங்கள் வாங்குவதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.50000 வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அங்கு உள்ள ஆசிரியர்கள், இந்த தொகையை முறையாக பயன்படுவது இல்லை என்றும், ஆய்வகங்களுக்கு முறையான வேதிப்பொருட்களையும் வாங்குவதில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
🔥
🛡உயர்கல்வியில் சேரும்போது, மாணவர்கள் எந்தவிதப் பிரச்னைகளையும் எதிர்கொள்ளாதவாறு, கல்வித் துறையை சீர்படுத்த வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது
🔥
🛡EMIS வலைத்தளத்தில் மாணவர் சேர்க்கையினை பதிவேற்றம் செய்யவும், ஆசிரியர்கள் விவரங்களில் பகுதி 2-ம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
🔥
🛡10-ஆம்,12-ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு புதிய பாடப்புத்தகங்களுக்கான பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது . மாவட்ட கருத்தாளர்களுக்கான பயிற்சி அடுத்த வாரம் இரு கட்டமாக நடைபெறுகின்றது.
🔥
🛡ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு புகைப்படம் இன்றி ஹால்டிக்கெட் பதிவிறக்கம் ஆகியுள்ளவர்கள் ஹால்டிக்கெட்டில் புகைப்படம் ஒட்டி, அதில் அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரியிடம் சான்றொப்பம் பெற வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.
🔥
🛡அங்கன்வாடிகளில் பணியை தொடங்கிய ஆசிரியர்கள்: மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்த தொடக்கக் கல்வித் துறை உத்தரவு
🔥
🛡இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடியில் நியமனம் செய்வதை எதிர்த்தும், போராட்ட காலங்களில் ஆசிரியர் - அரசு ஊழியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிடுதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வட்டாரத் தலைநகரங்களில் நாளை (07.06.19) மாலை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

Comments
Post a Comment