TNPTF கல்விச் செய்திகள் 05.06.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 வைகாசி 22 ♝ 5•6•2019*
🔥
🛡அன்புக்குரிய அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு *புனித ரம்ஜான் வாழ்த்துக்கள்!*
🔥
🛡மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 5) இணையதளத்தில் வெளியாகின்றன.
🔥
🛡ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஹால் டிக்கெட்டில் புகைப்படம் இல்லாவிட்டால் ஒட்டி அரசு அதிகாரியின் சான்றொப்பம் பெற்று வர வேண்டும்.
🔥
🛡தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 15.06.2019க்குள் விண்ணப்பித்தல் சார்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.
🔥
🛡அரசு பள்ளிகளில் புத்தகங்கள் வாங்குவதில் முறைகேடு நடப்பதாக வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு.
🔥
🛡TNPSC - துறை தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்கள், தட்கல் மூலம் விண்ணப்பித்தவர்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 7) முதல் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
🔥
🛡புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்ட பாடங்களைப் படிப்பதற்கும், மதிப்பீடு செய்வதற்கும் 220 நாள்கள் தேவைப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டே பள்ளிகள் திட்டமிட்டபடி தொடங்கப்பட்டன என அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார் - நாளிதழ் செய்தி
🔥
🛡அரசு விடுமுறை பட்டியலின்படி இரமலான் பண்டிகை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (05.06.2019) புதன்கிழமை விடுமுறை
🔥
🛡புஞ்சை புளியம்பட்டி ஊ.ஒ.ஆரம்பப் பள்ளியில்(03.06.2019) இன்று பள்ளி மாணவர் சேர்க்கையில் முதல்நாளில் LKGக்கு30, UKGக்கு25, முதல் வகுப்பில்55. குழந்தைகள் சேர்ந்துள்ளனர்.- நாளிதழ் செய்தி

Comments
Post a Comment