TNPTF கல்விச் செய்திகள் 04.06.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 வைகாசி 21 ♝ 4•6•2019*
🔥
🛡உபரி ஆசிரியர்களின் விவரங்களை EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்தல் சார்பாக பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் வெளியீடு
🔥
🛡ஆசிரியர்களை தேர்வு செய்வது, இடமாற்றம் செய்வது உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என புதிய கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
🔥
🛡உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து அங்கன்வாடிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் நேற்று பணியை தொடங்கிய நிலையில், மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்த தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
🔥
🛡தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு இந்தி கட்டாயம் அல்ல என்று வரைவு அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது
🔥
🛡இக்கல்வி ஆண்டில் பள்ளிகளுக்கு 220 வேலை நாட்கள் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
🔥
🛡தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், செயல்படும் பள்ளிகளுக்கு, கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.
🔥
🛡ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளரும், அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவருமான தோழர்.சுப்ரமணியத்தின் பணி ஓய்வு பெறும் நாளில் செய்த பணியிடை நீக்கத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாபெரும் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. அதில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.
🔥
🛡அங்கன்வாடி மையங்களில் துவக்க உள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி., மாணவர்களுக்கு மாண்டிசோரி கல்வி முறையில் பாடங்கள் நடத்த தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
🔥
🛡உள்ளாட்சி தேர்தலுக்கான தொகுதி வரையறைகள் செய்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡தமிழக அரசின் நலத்திட்டங்களில் நிதியுதவி பெறுவதற்கான உச்ச வருமான வரம்பு ரூ.24 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரமாக அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

Comments
Post a Comment