POOR TO RICH - THOUGHT FOR THE DAY
சாதாரண மனிதன் பணக்காரன் ஆவது எப்படி ?
நாம் எல்லோருமே பணத்தை , செல்வத்தை தேடி ஓடிக்கொண்டே இருக்கிறோம்... பலருக்கு இங்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதிலே வாழ்க்கை முடிந்து விடுகிறது.
நாம் மனநிறைவோடு மகிழ்ச்சியாக வாழ்கிறோமா என்றால் ஆம் என்று பொய் வேண்டுமானால் சொல்லிக் கொள்வோம் , ஏனெனில் பலரும் இங்கு கடந்த கால நினைவுகளோடோ அல்லது எதிர்கால கவலையோடோ வாழ்கிறோம் , ஆனால் நிகழ்காலத்தில் வாழ்வது கிடையாது.
ஏன் இப்படி ? என சிந்தித்தால் நமது பெரும் பிரச்சனை செல்வம் தான்.
"சிறுதுளி பெருவெள்ளம்" என்பார்கள் அதுபோல சேமிப்பும் முதலீடும் நமது வாழ்க்கையை எதிர்காலத்து வளமானதாக்கும் .. நல்ல முதலீட்டு திட்டங்களை தேர்ந்தெடுத்து செல்வத்தை பெருக்கினால் நமது வாழ்க்கையில் பொருளாதார பிரச்சனையே இருக்காது ..
இங்கு டாக்டர் ஜிதேந்திரா எளிய முறையில் விளக்கி உள்ளார் , அந்த காணொளி
Video courtesy: psychology in Tamil / YouTube
Link : https://youtu.be/V5H5APzEE0c

Comments
Post a Comment