வானிலை மையம் எச்சரிக்கை - வெப்ப அலை
வானிலை மையம் எச்சரிக்கை - 17.6.19
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு வெயில் அதிகரித்து வெப்ப அலை அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது...
பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது...
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு வெயில் அதிகரித்து வெப்ப அலை அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது...
Video courtesy : puthiya Thalaimurai/ YouTube
Link: https://youtu.be/yMomxVV3adQ
Comments
Post a Comment