TNPTF கல்விச் செய்திகள் 31.5.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 வைகாசி 17 ♝ 31•5•2019*
🔥
🛡SCERT - State Level Digital Assessment Workshop : மாநில அளவில் புதிய புத்தகங்களுக்கு QR Code & E-Content தயாரிக்கும் பணிக்கு விருப்பமுள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.
🔥
🛡பள்ளி திறப்பு நாளில் மாணவர்களை வரவேற்க ஆசிரியர்களுக்கு உத்தரவு.
🔥
🛡உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு ஸ்மார்ட்போன், செல்போன், இருசக்கர வாகனங்கள் கொண்டுவரக் கூடாது - பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.
🔥
🛡தமிழ்நாடு அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் இல் அலைவரிசை எண் 200 ல் கல்வி தொலைக்காட்சியின் சோதனை ஒளிபரப்பு நேற்று நண்பகல் 12 மணியிலிருந்து தொடங்கியது.
🔥
🛡தமிழகம் முழுவதும் அங்கீகாரம் பெற 2915 தனியார் பள்ளிகள் விண்ணப்பித்திருப்பதாக மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரகம் தகவல்.
🔥
🛡நாமக்கல் மாவட்டத்தில் முறையான உள்கட்டமைப்பு வசதி இல்லாத 16 பள்ளிகளுக்கு (3 சிபிஎஸ்சி பள்ளிகள், 2 மெட்ரிக் பள்ளிகள், 11 நர்சரி பள்ளிகள் ) மாவட்ட கல்வி அலுவலகம் நோட்டீஸ்.
🔥
🛡TNTET 2019 - ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 1552 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
🔥
🛡TNTET ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் பிரச்சினை உள்ளவர்களுக்கு மீண்டும் மாற்று வாய்ப்பு அளித்துள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம்.
🔥
🛡ஜூன் 8, 9-ம் தேதிகளில் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு.
🔥
🛡நீட் தேர்வு விடைத்தாள்களை http://www.ntaneet.nic.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு கடந்த மாதம் 5ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இதன் விடைத்தாள்கள் இன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
🔥
🛡தேர்தல் பரப்புரையின் போது அளித்த வாக்குறுதியின் படி எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தில் இலவச உயர்கல்வி வழங்கும் திட்டத்தை எம்.பி. பாரிவேந்தர் அறிவித்தார்.
பெரம்பலூரில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 50 மாணவர்கள் வீதம் 300 பேர் இந்த திட்டம் மூலம் பயன்பெறலாம்.

Comments
Post a Comment