TNPTF கல்விச் செய்திகள் 30.5.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 வைகாசி 16 ♝ 30•5•2019*
🔥
🛡மாணவர்களுக்கான புத்தகச் சுமையை இந்தக் கல்வியாண்டு முதல் குறைக்க பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை.
🔥
🛡உண்மைத்தன்மை இல்லை என்று காரணம் கூறி தேர்வுநிலை, சிறப்பு நிலை அனுமதிப்பதில் காலதாமதம் கூடாது : 10 நாட்களுக்குள் அனைத்து தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை விண்ணப்பங்களை அனுமதித்து ஆணை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - பள்ளிக் கல்விச் செயலர் உத்தரவு
🔥
🛡கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ் 25% இட ஒதுக்கீட்டில் தேர்வான சிறப்புப் பிரிவினரின் இறுதிப்பட்டியல் மே 31இல் வெளியிடப்படும் - மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் அறிவிப்பு.
🔥
🛡TRB வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களை நேரடி நியமனமாக நிரப்ப
30% ஐ 50% ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.
🔥
🛡நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெறுவதை 70%லிருந்து 50% ஆக குறைப்பு - அரசாணை வெளியீடு.
🔥
🛡அரசு தேர்வு துறைக்கு ஜூனில் புதிய இயக்குநர் நியமனம்.
🔥
🛡BT to PG Promotion Panel 2019 ( All Subject ) was published.
🔥
🛡மாணவர் விகிதாச்சாரம் அடிப்படையில் ஆசிரியர் பணியிட நிர்ணயத்தினை இணைய தளத்தில் சரியான முறையில் பதிவேற்றம் செய்யவேண்டும் - புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அறிவுறுத்தல்.
🔥
🛡பிளஸ் 2 துணைத் தேர்வுகளுக்கான அனுமதிச் சீட்டை இணையதளம் மூலம் புதன்கிழமை (மே 29) முதல் பதிவிறக்கம் செய்யலாம்.
🔥
🛡அரசுப்பள்ளிகளில் புத்தகங்கள், ஆய்வக பொருட்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட மனு ஜுன் 3க்கு ஒத்திவைப்பு.
🔥
🛡மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பிரிமீயம் செலுத்தும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ செலவுகளை நொண்டிச் சாக்கு கூறி மறுக்காமல் கண்டிப்பாக திருப்பி வழங்க வேண்டியது அரசின் கடமை - உயர் நீதிமன்றம் உத்தரவு.
🔥
🛡அரியர் பாடங்களை எழுத பொறியியல் மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு : அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.
🔥
🛡கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3ம் தேதி பள்ளி திறக்க உள்ள நிலையில், பள்ளி திறப்பு அன்று மாணவர்களை அன்புடன் வரவேற்க வேண்டும் என, தலைமையாசிரியர் மற்றம் ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.

Comments
Post a Comment