TNPTF கல்விச் செய்திகள் 26.5.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 வைகாசி 12 ♝ 26•5•2019*
🔥
🛡ஜூன் 3ல் பள்ளிகள் திறக்க வாய்ப்பு. புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி துவக்கம்.
🔥
🛡32 மாதிரி மேல்நிலைப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க பள்ளி கல்வித்துறை உத்தரவு.
🔥
🛡அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி எனப்படும் மழலையர் வகுப்புகளுக்காக, மையத்திற்கு ஒரு இடைநிலை ஆசிரியர் வீதம் 2 ஆயிரத்து 381 ஆசிரியர்களை நியமித்துள்ளது, பள்ளிக் கல்வித்துறை.
🔥
🛡25% இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் மே 29 முதல் ஆன்லைனில் மாணவர் சேர்க்கை நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
🔥
🛡10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள்: மே 27-இல் வெளியாகும்.
🔥
🛡01.06.2019 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் காலிப் பணியிட விபரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.
🔥
🛡ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு
ஜூன் இறுதியில் துவங்கும் - பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தகவல்.
🔥
🛡8581 LIC Development Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு : விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.06.2019
🔥
🛡அரசுப் பள்ளிகளை பாதுகாக்ககோரி இந்திய மாணவர் சங்கம் நடத்தும் சைக்கிள் பேரணியை கோவையில் துவக்கி வைத்தார் இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை.
🔥
🛡ஒரு குழந்தையை முதல் வகுப்பில் சேர்க்க வேண்டுமென்றால், அந்த கல்வியாண்டின் ஜூலை மாதம் 31 ஆம் தேதியோ அல்லது அதற்கு முன்னரோ 5 வயது நிறைவு செய்திருந்தால் மட்டுமே, முதல் வகுப்பில் சேர்க்க முடியும் - தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறை துணை இயக்குநர் அளித்த RTI பதில்.
🔥
🛡நாடு முழுவதும் வழங்கப்பட்டு வரும் குறிப்பிட்ட இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான கற்றல் விளைவுகள் அடிப்படையில் பாடத் திட்ட வரைவை பல்கலைக்கழக மான்யக்குழு (UGC) வெளியிட்டுள்ளது.
🔥
🛡தமிழ்ச் சுவடியியல் பயிற்சி : தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தின் தமிழ்த் துறையில் நடைபெறும் தமிழ்ச் சுவடியியல் பயிலரங்கில் கலந்து கொண்டு பயிற்சி பெற விழைவோர் விண்ணப்பம் செய்யலாம்,
(பயிற்சி நாள் : 15-6-19 - 5-7-19
நேரம் : 10-30 -5-00)

Comments
Post a Comment