TNPTF கல்விச் செய்திகள் 25.5.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 வைகாசி 11 ♝ 25•5•2019*
🔥
🛡LKG,UKG சேர்க்கை நடத்தவும், இவ்வகுப்புகளுக்கு ஏற்கெனவே நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை கொண்டு பள்ளி திறக்கும் நாளில் வகுப்பு ஆரம்பிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு
🔥
🛡RTE சட்டப்படி 23/8/2010 க்குப் பிறகு NON-TEACHING லிருந்து TEACHING க்கு பதவி உயர்வில் வந்தவர்களுக்கும் TNTET அவசியம் - முதல்வர் தனிப்பிரிவு பதில்.
🔥
🛡அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 3,000 முதுகலை ஆசிரியர்கள் விரைவில் பணி நியமனம். காலி பணியிடங்கள் விவரங்களை தர இயக்குனர் உத்தரவு - நாளிதழ் செய்தி
🔥
🛡பி.இ. பி.டெக். உள்ளிட்ட இன்ஜினியரிங் படிப்புகளில் சேர சிறப்பு பிரிவில் விண்ணப்பித்தவர்கள் பொதுப்பிரிவுக்கு மாற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் தகவல்
🔥
🛡சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை முதல்/ இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு மார்ச்2019 மறுகூட்டல் / மறுமதிப்பீடு முடிவு வெளியீடு குறித்து பத்திரிக்கை செய்தி வெளியீடு. 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள்: மே 27-இல் வெளியாகும் என அறிவிப்பு
🔥
🛡32 மாதிரி மேல்நிலைப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க பள்ளி கல்வித்துறை உத்தரவு
🔥
🛡பேராசிரியர்களுக்கான, 'நெட்' தகுதித் தேர்வுக்கு, சென்னை பல்கலையில், இலவச பயிற்சி தரப்படுகிறது.

Comments
Post a Comment