TNPTF கல்விச் செய்திகள் 24.5.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 வைகாசி 10 ♝ 24•5•2019*
🔥
🛡மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியை தக்க வைத்தது ஆளும் பா.ஜ.க. அரசு : தமிழகத்தில் 38 இடங்களை வென்றது தி.மு.க. கூட்டணி : 4 இடதுசாரிகளை நாடாளுமன்றம் அனுப்புகிறது தமிழ்நாடு.
🔥
🛡SCERT - பள்ளிக் கல்வி - புதிய பாடத்திட்டம் - புதிய பாடநூல்கள் - மாநிலக்கருத்தாளர்களுக்கான பயிற்சி சார்ந்து இயக்குநரின் செயல்முறை வெளியீடு.
🔥
🛡DEO Exam Results and Main Exam Notification 2019 - TNPSC Published.
🔥
🛡
தமிழகத்தில் அரசு தொடக்க பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் ஜூன் 3 முதல் LKG எனும் மழலையர் வகுப்புக்கான சேர்க்கை துவங்க உள்ளது.
🔥
🛡மாணவர்களின் ஒழுக்க நெறி மற்றும் சமுதாய பொறுப்பு மேம்படுவதற்கு கல்வி இணை செயல்பாடுகளுக்கு ஆசிரியர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - நாட்டு நலப் பணித் திட்ட இணை இயக்குநர் அறிவுறுத்தல்.
🔥
🛡சட்டத்தில் பாகுபாடு வேண்டாம் : DIET பயிற்சியில் உள்ள TET நிபந்தனை ஆசிரியர்கள் கோரிக்கை - நாளிதழ் செய்தி.
🔥
🛡TNTET க்கு எதைப் படிப்பது? கடந்த TET பாடத்திட்டங்கள் இந்த வருடம் TRB இணையதளத்தில் இல்லாததால் 1 to 8 வகுப்பு பாடத்திட்டங்களுக்கு அப்பாற்பட்டு வினாக்கள் வர வாய்ப்பு உள்ளதா? - ஆங்கில பத்திரிகை செய்தி.
🔥
🛡பள்ளி வாகனங்களில், பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.
🔥
🛡அரசு பள்ளி மாணவர்களுக்கு 2019 - 2020 கல்வி ஆண்டில் புதிய சீருடை - அரசாணை வெளியீடு. G.O.262 நாள் 20.5.19
🔥
🛡அச்சுக் காகிதங்களின் விலை உயர்வால் பள்ளி நோட்டுப் புத்தகங்களின் விலை கடந்த ஆண்டை விட 10 முதல் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது என சிவகாசியில் உள்ள பள்ளி நோட்டுப் புத்தகங்கள் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்

Comments
Post a Comment