TNPTF கல்விச் செய்திகள் 22.5.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 வைகாசி 8 ♝ 22•5•2019*
🔥
🛡03.06.2019 அன்று பள்ளிகள் திறக்கப்படும் : 30.05.2019க்குள் பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படும் - பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறை வெளியீடு.
🔥
🛡ஐந்தாண்டுகளுக்கு பின்னர் தொடக்க கல்வித்துறையில் கணக்கெடுப்பு : 2014 -15 முதல் காலியாக உள்ள ஆசிரியர் உபரி பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு.
🔥
🛡அரசுப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் 40.66 லட்சம் மாணவ - மாணவியருக்கு பள்ளி திறக்கும் நாளிலேயே ஊதா நிற இலவச புத்தக பைகள் வழங்க அரசு நடவடிக்கை.
🔥
🛡தமிழகத்தில் வரும் ஜூன் மாதம் முதல் கல்வித் தொலைக்காட்சி சேவை தொடங்கப்படவுள்ளதால், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் புதிய தொலைக்காட்சி வாங்கப்பட வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.
🔥
🛡கடந்த 8 ஆண்டுகளாக அமலில் உள்ள இலவச லேப்டாப் திட்டத்தால் மாணவர்கள் பயன் அடைந்துள்ளார்களா என்பதை ஆதாரத்துடன் தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவு.
🔥
🛡EMIS Verification - இல் கலந்து கொள்ளாத பள்ளிகளின் பட்டியல் இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும் - கடலூர் CEO சுற்றறிக்கை.
🔥
🛡தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயம் செய்த கட்டண தொகையை விட அதிகம் பெற்றாலோ, வாங்கும் தொகைக்கு சரியான பில் கொடுக்காமல் விட்டாலோ புகார் அளிக்க தொலைபேசி எண் அறிவிப்பு :
044 - 22351018 ;
044 - 22352299;
செல் : 7598728698.
🔥
🛡நவீன கம்ப்யூட்டர் இல்லாததால் 'பயோமெட்ரிக்' வருகை பதிவு செய்வதில் சிக்கல் - தலைமை ஆசிரியர்கள் புலம்பல்.
🔥
🛡தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் மற்றும் பிற பணியாளர்கள் காலியிட எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் உடனடியாக நிரப்பவேண்டும் என மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் எதிர்பார்க்கின்றனர் - நாளிதழ் செய்தி
🔥
🛡அரசுப் பள்ளிகளை முன்னெடுக்கும் முயற்சியே பயோ மெட்ரிக் வருகைப்பதிவு - நாளிதழ் செய்தி
🔥
🛡இந்திய ராணுவத்தில், 42-வது தொழில்நுட்ப நுழைவுத்திட்டத்தில் பிளஸ்-2 படித்தவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், திறமையும் வாய்ந்த ஆண்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும், இது குறித்த முழுத் தகவல்களைப் பெற,
https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/tes_42.pdf - என்ற இணையதள முகவரிக்கு சென்று பார்க்கலாம்.

Comments
Post a Comment