TNPTF கல்விச் செய்திகள் 21.5.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 வைகாசி 7 ♝ 21•5•2019*
🔥
🛡அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 3% (9% - 12%) அகவிலைப்படி உயர்வு : ஜனவரி மாதம் முதல் முன்தேதியிட்டு வழங்க தமிழக அரசு உத்தரவு.
🔥
🛡பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 6 % சதவீத (148-154%) அகவிலைப்படி உயர்வு வழங்கி அரசாணை வெளியீடு.
🔥
🛡அரசுப்பள்ளி மாணவர்களின் சீருடையில் மாற்றம் - புதிய வகை சீருடைகள் அறிவிப்பு.
🔥
🛡பள்ளிக் கல்வித் துறையில் கல்விச் சேனல் தொடங்க ஏதுவாக பள்ளிகளில் உள்ள வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை பயன்பாட்டில் வைக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.
🔥
🛡1.30 லட்சம் ஆசிரியர்களுக்கு ஜுன் மாதம் புதிய பாடத்திட்டத்தில் பயிற்சி - தமிழக கல்வித்துறை.
🔥
🛡கலை, அறிவியல் பட்டதாரிகளுக்கு ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் படிப்பு அறிமுகப்படுத்த மமத்திய அரசு முடிவு : அரசிதழில் அறிவிக்கை வெளியீடு.
🔥
🛡கல்வித்துறையை ஒருங்கிணைக்கும் "EMIS" இணையதளம்! ஜூன் முதல் நடைமுறைக்கு கொண்டு வர முயற்சி - நாளிதழ் செய்தி
🔥
🛡தனியார் பள்ளிகள் வகுப்புகள் துவக்க அனுமதி, அங்கீகாரம் மற்றும் தற்காலிக தொடர் அங்கீகாரம் பெற்ற ஆணைகளின் விபரங்கள் EMIS இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளமையினை கூர்ந்தாய்வு செய்ய அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.
🔥
🛡school profile download option தற்போது EMIS வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தங்கள் பள்ளியின் விவரங்களை print out எடுத்து சரிபார்த்து கொள்ளலாம். கணினி வழியாக மட்டுமே செய்ய முடியும். மொபைலில் download , செய்ய முடியாது.
🔥
🛡புத்தகப் பை, லஞ்ச் பை போன்ற பொருட்களை வாங்கும்படி பெற்றோரை வற்புறுத்தக் கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மாணவர்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்கள், சீருடைகள், காலணி போன்றவற்றை பள்ளி நிர்வாகங்கள் விற்பனை செய்யலாம்.
🔥
🛡TRB கணினி பயிற்றுநருக்கான போட்டித்தேர்வின் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இணைய வழி தேர்வு 23.6.2019 அன்று நடைபெறும் என அறிவிப்பு.

Comments
Post a Comment