TNPTF கல்விச் செய்திகள் 20.5.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 வைகாசி 6 ♝ 20•5•2019*
🔥
🛡பிளஸ்2 முடித்த மாணவர்கள் ஆசிரியர் பணிக்கு செல்லும் வகையில் ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் கல்வியியல் படிப்பு(பி.எட்) அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசிதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது
🔥
🛡மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனரகம் தமிழகத்தில் செயல்படும் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் பட்டியலை மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து 595 பேர் மரணம் அடைந்துள்ளனர் . 213 பேர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். ஒருவருக்கு கூட ஓய்வூதியம் வழங்கப்பட வில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல்
🔥
🛡சாதி ,மதம் இல்லா மாணவர்கள்-கேரளா. சாதனையின் முன்னோடி. இவ்வாண்டு மட்டும் 1,24,630 மாணவர்கள் சாது,மதம் குறிப்பிடாமல் கல்வி கற்க உள்ளனர்.
🔥
🛡நமது கல்வி தொலைக்காட்சியில் , இசை மற்றும் வர்ணனையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களைக் கண்டறியும் தேர்வு வரும் 20.05.2019 திங்கள் முதல் கல்வி தொலைக்காட்சியின் தலைமை அலுவலகத்தில் (சென்னை) நடை பெற உள்ளது.
🔥
🛡வடமாநிலங்களில் நடைப்பெற்ற நீட் தேர்வு மோசடிகள் -அம்பலப்படுத்திய டைம்ஸ் ஆஃப் இந்தியா - நாளிதழ் செய்தி
🔥
🛡அரசு வழங்கிய இலவச, 'லேப் டாப்'களை மாணவர்கள் பயன்படுத்துகின்றனரா, விற்று விட்டனரா' என, கணக்கெடுக்க, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
🔥
🛡சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள, அரசு மாநகராட்சி பள்ளியில், போக்குவரத்து போலீசார் துாய்மைப் பணியில் ஈடுபட்டதை, அப்பகுதி மக்கள் பாராட்டினர்.- நாளிதழ் செய்தி
🔥
🛡அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர், அலுவலர்கள் காலிபணியிடங்களை தெரிவிக்க தொடக்க கல்வி இயக்குனர் கருப்பச்சாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்
🔥
🛡விழுப்புரம் மாவட்டத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்த போதும் தமிழகத்தில் கடைசி இடத்தில் பின்தங்கிவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசுபள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் குறைந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலர்
🔥
🛡இலவச கல்வி திட்டத்தில் தனியார் பள்ளிகள் முறைகேட்டில் ஈடுபடுவதை தவிர்த்திடும் வகையில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழான 25 % மாணவர் சேர்க்கையை அரசே ஏற்று நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை மறுநாள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
Post a Comment