TNPTF கல்விச் செய்திகள் 19.5.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 வைகாசி 5 ♝ 19•5•2019*
🔥
🛡ஊதியம் அனுமதிப்பில் உள்ள பிரச்சனை காரணமாக IFRHMS அல்லாமல் பழைய முறைப்படி ஊதியம் பெற்று வழங்க உத்தரவு - Treasury Officer Order issued
🔥
🛡பள்ளிக்கல்வி - மழலையர் பள்ளிகள், நிதியுதவி பெறும் /சுயநிதி தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் , மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் தமிழ்வழி, ஆங்கில மற்றும் இதர மொழி வழி வகுப்புகள் துவக்க அனுமதி, அங்கீகாரம் மற்றும் தற்காலிக தொடர் அங்கீகாரம் பெற்ற ஆணைகளின் விபரங்கள் EMIS இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளமையினை கூர்ந்தாய்வு செய்ய அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு
🔥
🛡ஒரு லட்சத்து 30 ஆயிரம் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, வரும் ஜூன் மாதம் பயிற்சி
🔥
🛡கோடை விடுமுறை முடிய, இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், பள்ளி வளாகங்களை துாய்மைப்படுத்த வேண்டும்' என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
🔥
🛡TNPSC துறை தேர்வுகளுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது
🔥
🛡பல ஆயிரம் ஆசிரியர்கள் தவிப்பு : சம்பளம் போடுவதில் அதிகாரிகள் குளறுபடி - நாளிதழ் செய்தி
🔥
🛡சிறப்பாசிரியர் காலிப் பணியிட விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - நாள்:16.05.2019

Comments
Post a Comment