TNPTF கல்விச் செய்திகள் 16.5.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 வைகாசி 2 ♝ 16•5•2019*
🔥
🛡அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவது குறித்து பெற்றோர், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, வரும் கல்வியாண்டில் முழுமையான சேர்க்கை நடைபெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.
🔥
🛡கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் விழிப்புணர்வு பேரணிகளில் பங்குபெறுமாறு பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது - தொடக்கக் கல்வித்துறை உத்தரவு.
🔥
🛡விரைவில் தொடக்கப் பள்ளிகளில் Bio - Metric Attendance நடைமுறைப்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த விவரம் கோரி தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு.
🔥
🛡TET 2019 தேர்வுத் தேதி அறிவிப்பு :
தாள் I : ஜுன் 8 சனி (10-1)
தாள் I I : ஜுன் 9 ஞாயிறு (10-1)
🔥
🛡EMIS ல் TEACHER PROFILE. Update செய்தவுடன் PDF file ஆக download செய்து print எடுத்து சரிபார்த்துக்கொள்ளும் வசதி தற்போது செய்யப்பட்டுள்ளது.
🔥
🛡அரசு ஊழியர்களின் தபால் ஓட்டு குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
🔥
🛡BE படிப்புகளில் 2-ஆம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் 20% லிருந்து 10% ஆக குறைப்பு : தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவிப்பு.
🔥
🛡BE, B.Tech, படிப்புகளின் டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
🔥
🛡தமிழகத்தில் குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழங்கும் 50-க்கும் மேற்பட்ட பட்ட படிப்புகள் அரசு வேலை பெற தகுதியானது அல்ல - தமிழக அரசு அறிவிப்பு.
🔥
🛡கலெக்டராக விரும்பிய மாணவியை வரவழைத்து, தன் இருக்கையில் அமர வைத்து கரூர் கலெக்டர் அன்பழகன் பாராட்டு.
🔥
🛡அரசு சட்ட கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியிடத்துக்கான தேர்வு முடிவை, ஆசிரியர் தேர்வுவாரியம் வெளியிட்டுள்ளது.
🔥
🛡ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் சார்பில் நடக்கும் பள்ளி இடைநிற்றல் குழந்தைகளை கண்டறியும் பணியில் குழந்தைகளை கண்டறிவது பெரும் சவாலாக உள்ளது : பெற்றோர்களின் தவறான தகவல்களால் ஆசிரியர்கள் தவிப்பு.
🔥
🛡தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அளவிலான இரண்டு நாள் இயக்கப் பயிற்சி முகாம் நேற்று முடிவுற்றது.
🔥
🛡CPS-MISSING CREDITS இணையத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு
🔥
🛡தமிழக அரசின் நிதி துறை இணையதளம், ஜவ்வாக இழுப்பதால், ஊதிய விபரங்களை பதிவு செய்ய முடியாமல், ஆசிரியர்கள் கடும் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர் - நாளிதழ் செய்தி

Comments
Post a Comment