TNPTF கல்விச் செய்திகள் 15.5.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 வைகாசி 2 ♝ 15•5•2019*
🔥
🛡பள்ளி மாணவர்களுக்கான பாடநூல் விற்பனை தொடக்கம் : 10 & 12 தவிர்த்து பிற வகுப்புகளுக்கு பாடநூல்களுக்கு அவற்றின் பக்கங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப
விலை நிர்ணயம் :
40-52 பக்கங்கள் - ரூ.30
56-72 பக்கங்கள் - ரூ. 40
76-92 பக்கங்கள் - ரூ.50
96-116 பக்கங்கள் - ரூ.60
120-136 பக்கங்கள் -ரூ.70
352-368 பக்கங்கள் - ரூ.180.
🔥
🛡பள்ளி வயதுக் குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்த்தல் தொடர்பாக அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.
🔥
🛡10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கும் மாற்றுச்சான்றிதழில் சாதிப்பெயரைக் குறிப்பிட வேண்டாம் - தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.
🔥
🛡AICTE இல் அங்கீகார நீட்டிப்பு பெறாத பாலிடெக்னிக் கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது - தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எச்சரிக்கை.
🔥
🛡மாநில அளவிலான EMIS பயிற்சியில் Data Entries தொடர்பான
அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
🔥
🛡2018 ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற ஆசிரியர் பயிற்சித் தேர்வுகளில் முறைகேடாக மதிப்பெண் வழங்கிய
300 ஆசிரியர்களுக்கு 17-பி நோட்டீஸ் அனுப்பி கல்வித்துறை நடவடிக்கை.
🔥
🛡2011 இல் சத்துணவு திட்டத்தில் ஊழியராக இருந்து ஆசிரியர் பணிக்கு வந்தவர்களும் TET தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் : விண்ணப்பிக்கும் தேதி முடிந்ததால் பணியில் நீடிப்பதில் சிக்கல்.
🔥
🛡19 ஆம் தேதி நடைபெற இருந்த அருங்காட்சியக பொறுப்பாளர் தேர்வு நான்கு தொகுதி இடைத்தேர்தல் காரணமாக வரும் 25-ஆம் தேதி நடைபெறும் - TNPSC அறிவிப்பு.
🔥
🛡8,462 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் கிடைக்கவில்லை: விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
🔥
🛡அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஜூனில், 'பயோ மெட்ரிக்' பதிவு
🔥
🛡2 ஆண்டாக ஆன்லைனில் விவரங்கள் பதிவேற்றம், இந்த ஆண்டாவது மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுமா ? - நாளிதழ் செய்தி
🔥
🛡மே மாதம் 24 முதல் 31 -ஆம் தேதி வரை நடைபெறவிருந்த, 2019 -ஆம் ஆண்டுக்கான துறைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அரசுப் பணியாளர்களுக்கான இத்தேர்வுகள், ஜூன் 8 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை புதுடெல்லி உள்ளிட்ட 33 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறும். விண்ணப்பதாரகள் ஜூன் 3 முதல் முதல் 15 வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
🔥
🛡நேரடி இரண்டாம் ஆண்டு பி.இ. சேர்க்கை: மே 17 முதல் விண்ணப்பிக்கலாம்
🔥
🛡பாதுகாப்பு குறைபாடு காரணமாக வாட்ஸ் ஆப் செயலியை Update செய்ய பயனாளர்களுக்கு அந்நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Comments
Post a Comment