TNPTF கல்விச் செய்திகள் 14.5.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 வைகாசி 1 ♝ 14•5•2019*
🔥
🛡தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பயிற்சி முகாம். இன்றும், நாளையும் கன்னியாகுமரியில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் வட்டார செயலாளர்கள் பங்கேற்பு.
🔥
🛡தொடக்கக் கல்வி - பள்ளி வயதுக் குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்த்தல் தொடர்பாக அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡பள்ளிக் கல்வித்துறையின் `கல்வி' தொலைக்காட்சி மே மாத இறுதியில் ஒளிபரப்பாக உள்ளது.
🔥
🛡3, 4, 5 வகுப்புகள் தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்குமான புதிய பாடப் புத்தகங்கள் விற்பனை செய்யப்படும் - தமிழ்நாடு பாடநூல் கழகம் தகவல்.
🔥
🛡EMIS WEBSITE இல் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வேலூர் CEO செயல்முறைகள் வெளியீடு.
🔥
🛡அங்கன்வாடிக்கும் EMIS : அங்கன்வாடி மையங்களில் இயங்கும் LKG & UKG மாணவர் விபரத்தையும், ஆசிரியர் விவரத்தையும் கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் - கல்வித்துறை அறிவுறுத்தல்.
🔥
🛡தமிழகத்தில் கடந்த 2011-12-ம் ஆண்டில் நியமனம் செய்யப்பட்ட 8,462 ஆசிரியர்களுக்கு பணிநீட்டிப்பு ஆணை வெளியிடாததால், அவர்களுக்கு இன்னும் ஏப்ரல்மாத ஊதியம் கிடைக்கவில்லை : விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை.
🔥
🛡ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு இந்த ஆண்டு ஜூலை வரை தள்ளிப்போக வாய்ப்பு.
🔥
🛡TET : ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத 6,04,156 பேர் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் : முதல் தாளுக்கு 1,83,341பேரும், இரண்டாம் தாள் எழுத 4,20,815 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
🔥
🛡பிஎச்டி படிக்க ரூ.1 கோடி ஸ்காலர்ஷிப்: துப்புரவு தொழிலாளியின் மகள் ரோஹிணி காவ்ரி சாதனை - நாளிதழ் செய்தி
🔥
🛡இந்த சமூகம் குறித்து சிந்திக்க ஒரு இனம் உண்டு என்றால் அந்த இனம்தான் ஆசிரியர் இனம். கல்வியாளர்கள் சங்கமம் நிகழ்வில் தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர் திருமிகு.உதயச்சந்திரன் இ.ஆ.ப பேச்சு
🔥
🛡தேசிய ஆசிரியர் தகுதி தேர்வில் புதிய இட ஒதுக்கீடு சலுகைகள் வழங்க அவசியமில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
🔥
🛡"தனியார் பள்ளிகள் தான் சிறந்தது என்பது வெறும் மாயை" - பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் - நாளிதழ் செய்தி.
🔥
🛡உதகை தாவரவியல் பூங்காவில் 123வது மலர் கண்காட்சி தொடங்குவதையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு மே 17 உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

Comments
Post a Comment