TN EMIS - TC GENERATE
TN EMIS - TRANSFER CERTIFICATE GENERATE
Video : TNSOCIALPEDIA / YOUTUBE
LINK : https://youtu.be/r-mEknC7xXE
EMIS இணைய தளத்தில் ONLINE TC தயாரித்து, பதிவிறக்கம் செய்வது எப்படி?
🏮EMIS இணைய தளத்தில் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் கொடுத்து உள்ளே செல்லவும்.
🏮Students மெனுவை கிளிக் செய்து, அதில் Transfer என்ற Sub Menu வை தேர்வு செய்யவும்.
🏮வகுப்பு மற்றும் பிரிவு தோன்றும்.
🏮அதில் 5 / 8 ஆம் வகுப்பை தேர்வு செய்து, ஒவ்வொரு மாணவரையும், தனித் தனியாக Transfer செய்து, Common Pool க்கு அனுப்பவும்.
🏮Transfer க்கான காரணம் (5 / 8ஆம் வகுப்பாக இருப்பின்) Terminal Class என்பதை தேர்வு செய்து Transfer செய்யவும்.
🏮மற்ற வகுப்பு மாணவர்கள் வேறு பள்ளிக்கு சென்றால், உரிய காரணத்தை தேர்வு செய்யவும்.
🏮இப்போது Transfer செய்த மாணவர்கள் எமிஸ் இணையதளத்தில் Common Pool ல் இருப்பார்கள்.
🏮இதன் பிறகு Students மெனுவில், Transfer Certificate தேர்வு செய்யவும்.
🏮இதில் வகுப்பு மற்றும் பிரிவு தோன்றும்.
🏮அதில் 5 or 8 ஆம் வகுப்பு மற்றும் பிரிவை தேர்வு செய்யவும்.
🏮TC தயார் செய்ய வேண்டிய மாணவரின் வரிசையில் வலது புறம் கடையாக உள்ள,
Generate TC என்பதை கிளிக் செய்யவும்.
🏮இதில் 11 விவரங்கள் கேட்கப்படும்.
🏮இதை கவனமாக உள்ளீடு செய்து Save கொடுக்கவும்.
🏮தற்போது ஆன்லைன் TC தயார்.
🏮ஆன்லைன் TC யில், பிழைத்திருத்தம் செய்ய இயலாது என்பதால், மாணவரை Transfer செய்யும் முன்பே, விவரங்கள் மற்றும் புகைப்படம் சரி பார்த்த பின் Transfer செய்ய வேண்டும்.
🏮Transfer செய்த பின், TC தயாரிக்கும் முன், கேட்கப்படும் 11 விவரங்களை பிழையின்றி உள்ளீடு செய்ய வேண்டும்.
🏮Legal Size பச்சைத் தாளில் முன் பக்கம் மற்றும் பின் பக்கத்தில் பிரிண்ட் எடுத்து, தலைமை ஆசிரியர் கையொப்பம், முத்திரை இட்டு வழங்க வேண்டும்.
🏮TC யில்,இரண்டு பிரிண்ட் எடுத்து, மாணவருக்கு ஒரு பிரதி வழங்கி விட்டு, பள்ளிக்கு ஒரு பிரதி வைத்துக் கொள்வது நல்லது.

Comments
Post a Comment