TNPTF கல்விச் செய்திகள் 3.4.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 பங்குனி 20 ♝ 3•4•2019*
🔥
🛡அரசு &அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச உயர் நிலை கல்வி -இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது
🔥
🛡அரசு பள்ளிகளில் முன்னதாகவே தொடங்கிய மாணவர் சேர்க்கை : அடுத்த கல்வியாண்டில் மழலையர் மற்றும் முதல் வகுப்பு சேர்க்கை ஏப்ரலில் தொடங்கியது.
🔥
🛡TNPSC: May-2019 துறை தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
விளம்பர எண்: 541
விளம்பர நாள்: 07.03.2019
விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.04.2019
🔥
🛡நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை.
🔥
🛡EMIS - இணையதளத்தில் Student smart ID Card-காக தலைமையாசிரியர்கள் எதையெல்லாம் சரிபார்க்க வேண்டும்? ( கடைசி தேதி : 08.04.2019) - புதுக்கோட்டை CEO சுற்றறிக்கை.
🔥
🛡எஸ்எஸ்சி தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகளை செங்கல்வராய அறக்கட்டளை நடத்துகிறது. இதற்கான அறிமுக வகுப்பு ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற உள்ளது.
🔥
🛡TNTET - ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து புதிய அறிவிப்பு வெளியிடக்கோரி வழக்கு!
🔥
🛡தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடைபெற்ற குரூப் 1 தேர்வில் குறிப்பிட்ட வயது வரம்பினை மீறிய 13,127 பேர் தேர்வு எழுதியது தற்போது தெரியவந்துள்ளது.- நாளிதழ் செய்தி
🔥
🛡TNTET : B.Lit மற்றும் TPT முடித்தவர்கள் TET Paper - 2 தேர்வு எழுத முடியாது - RTI தகவல்.
🔥
🛡CPS - ஊழியர்களின் சம்பள பணத்தில் பிடித்தம் செய்த ₹ 24 ஆயிரம் கோடி பிஎப்ஆர்டிக்கு செலுத்தாமல் தமிழக அரசு இழுத்தடிப்பு : புதிய பென்ஷன் திட்டத்தில் இணைவதில் சிக்கல் - நாளிதழ் செய்தி.
🔥
🛡30 வருடம் அனுபவம் பெற்ற ஆசிரியர்களுக்கு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் ஆணை வழங்க வேண்டும் : ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல் - நாளிதழ் செய்தி.
🔥
🛡Nominations for INSPIRE Awards-MANAK 2019-20 is Open.

Comments
Post a Comment