TNPTF கல்விச் செய்திகள் 10.4.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 பங்குனி 27 ♝ 10•4•2019*
🔥
🛡தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தபால் வாக்கு படிவங்கள் : மே 23 காலை வரை வாக்குகளை செலுத்தலாம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
🔥
🛡 இந்திய தேசத்தின் மதச்சார்பற்ற பன்முகத்தன்மையைக் காக்கும் நோக்கில் இயக்க உறுப்பினர்கள் பணித்தளம் & குடும்பத்தினரின் 100% வாக்களிப்பை உறுதி செய்ய TNPTF பொதுச்செயலாளர் சுற்றறிக்கை
🔥
🛡5,8-ம் வகுப்பு மாணவர்களை தோல்வி அடையச் செய்யக்கூடாது - தமிழக அரசு அறிவிப்பு.
🔥
🛡கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.
🔥
🛡பள்ளி கல்லூரிகளில் பாலியல் புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் ஏற்படுத்த தொலைபேசி எண்ணை இன்னும் 8 வாரத்தில் அறிமுகப்படுத்த பள்ளிக்கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.
🔥
🛡மாநில அளவிலான தேசிய திறனாய்வு நவம்பர் 2018-க்கான தேர்வு முடிவுகள் 09.04.2019 நேற்று
வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
🔥
🛡2018 - 2019 கல்வியாண்டில் வேறு பள்ளிகளில் மாற்றுப்பணியில் உள்ள அனைத்து வகை ஆசிரியர்களை மாற்றுப்பணியில் இருந்து 10.04.2019 குள் விடுவிக்க வேலூர் CEO உத்தரவு.
🔥
🛡30.05.2019 நிலவரப்படி அரசுப்பள்ளிகளில் உள்ள இடைநிலை/ பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்களை உடனே அளிக்க வேலூர் CEO உத்தரவு
🔥
🛡13.4.19 மூன்றாம்கட்ட தேர்தல் பயிற்சிக்கு PO மட்டும் பங்கேற்க வேண்டும். PO1, PO2, PO3 கலந்து கொள்ள வேண்டியதில்லை - திருநெல்வேலி CEO சுற்றறிக்கை.
🔥
🛡மூன்றாம் கட்ட தேர்தல் பயிற்சியில் (13.4.19) அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் (PO - PO3) பங்கேற்க வேண்டும் - தூத்துக்குடி CEO சுற்றறிக்கை.
🔥
🛡அரசு பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுப்பது சட்டவிரோதம் : டியூசன் எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களை கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.
🔥
🛡வருகை பதிவேட்டுடன் ஆதாரை இணைக்க விருப்பம் இல்லாத ஆசிரியர்கள் பதவியை ராஜினாமா செய்யலாம் - நீதிபதி கருத்து.
🔥
🛡ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க, முதல்முறை வாக்காளர்கள் ஓட்டுபோட்டு முடித்ததும் ஆள்காட்டி விரலில் வைக்கப்பட்டுள்ள 'மை'யை செல்பி படம் எடுத்து அனுப்பினால் பரிசு வழங்கப்படும் -
மிசோரம் தேர்தல் ஆணையம் புது திட்டம்.
🔥
🛡தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு சென்ற போது இறந்த ஆசிரியை குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் - தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை.

Comments
Post a Comment