TNPTF கல்விச் செய்திகள் 04.04.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 பங்குனி 21 ♝ 4•4•2019*
🔥
🛡தேர்தல் 2019 - 2ஆம் கட்ட தேர்தல் பயிற்சியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு கணினி மூலம் மையங்கள் - பயிற்சி பெறும் தொகுதிகளிலேயே பணியாற்ற நடவடிக்கை.
🔥
🛡நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் உபரியாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்களின் பட்டியலையும் அவர்கள் மாதம் ஒன்றுக்கு பெறும் ஊதியத்தின் விபரத்தினை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால் மேற்கண்ட தகவல்களை விரைந்து அனுப்ப மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.
🔥
🛡குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு :
www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம் - TNPSC அறிவிப்பு.
🔥
🛡10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 11க்குள் முடிக்க திட்டம்.
🔥
🛡நடப்பாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்தும் : உயர்கல்வித்துறை அறிவிப்பு.
🔥
🛡பதவி உயர்வு பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் "போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் இல்லை" என இன்மை அறிக்கை வெளியீடு - கடலூர் CEO கடிதம்.
🔥
🛡Attendance App இல் மாணவர் வருகையை பதிவு செய்யாத ஆசிரியர்கள் மீது துறை நடவடிக்கை - காஞ்சிபுரம் CEO உத்தரவு.
🔥
🛡TN Schools Attendance App Help Line Number : 14417 : தங்களது பள்ளி வருகைப் பதிவேடு ஆன்ட்ராய்டு போன் மூலமாக பதிவு செய்வதில் ஏதும் சந்தேகம் இருந்தால் இந்த 14417 தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டால் உடனடியாக எடுத்து தமிழில் அழகாக பதில் விளக்கமாக சொல்கிறார்கள். 24 மணி நேர சேவை இது ; தேவைப்படுவோர் பயன் படுத்தலாம்.
🔥
🛡வேளாண் படிப்புக்கு ஜூலை 1ல் அகில இந்திய நுழைவு தேர்வு : விண்ணப்பிக்கும் முறை, இடஒதுக்கீடு விபரங்களை
www.ntaicar.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
🔥
🛡EMIS - ஏப்ரல் 2019 : பள்ளி மாணவர்களின் மொத்த எண்ணிக்கை தொடர்பாக தலைமையாசிரியர்கள் சான்று அளிக்க வேண்டும்.
🔥
🛡காஞ்சிபுரம் மாவட்டம்,காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி மகாவித்யாலயா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில்
பகுதிநேரத்தில் பயிலும் M.Phil & Ph.D படிப்புகள்
ஊக்க ஊதிய உயர்வுக்கு தகுதியானவை என்றும், மேலும் தொலைத்தூரக் கல்வி மூலம் வழங்கப்படும் M.Phil & PH.D படிப்புகள் ஊக்க உயர்வுக்கு தகுதியற்றவை எனவும் பள்ளிக்கல்வி இயக்குநர் தெளிவுரை வழங்கியுள்ளார்.
🔥
🛡ஏப்.1, 2019-க்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் வருமான வரிக் கணக்குகளுக்கு ஆதார் எண்ணைக் கட்டாயம் - வருமானவரித் துறை அறிவிப்பு.
🔥
🛡ஜூனில் பிளஸ் 1, பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு: தனித்தேர்வர்கள் ஏப்.8 முதல் விண்ணப்பிக்கலாம்.
🔥
🛡முன் எப்போதும் இல்லாத வகையில் தபால் ஓட்டுப் போட ஆர்வம் காட்டும் ஆசிரியைகள் - நாளிதழ் செய்தி.
🔥
🛡வரும் 06.04.2019 அன்று தெலுங்கு வருடப் பிறப்பை கொண்டாடும் ஆசிரியர்கள் தவிர மற்ற அனைவரும் 11, 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்த வேண்டும்- தேர்வுகள் துறை இயக்குநர் உத்தரவு
🔥
🛡பொய்ச்செய்திகளை கண்டறிவதற்கான வசதி - இந்தியாவில் அறிமுகம் செய்தது வாட்ஸ்-அப் : செய்தியின் நம்பகத்தன்மையை அறிய ‘செக்பாயிண்ட் டிப்லைன்’ தொழில்நுட்பத்துக்கு அந்த செய்தியை ‘91-9643000888’ என்ற எண்ணுக்கு அனுப்பினால் சரிபார்க்கும் மையம் அச்செய்தியை சரிபார்த்து அது உண்மையானதா? பொய்யானதா? சர்ச்சைக்குரியதா? என்ற தகவலை வாடிக்கையாளருக்கு தெரிவிக்கும்.

Comments
Post a Comment