TNPTF கல்விச் செய்திகள் 30.3.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 பங்குனி 16 ♝ 30•3•2019*
🔥
🛡மத்திய அரசின் அறிவிக்கையின் படி CPS திட்டத்தில் அனைத்து துறைகளிலும் அரசின் மாதாந்திர பங்களிப்பை 01.04.19 முதல் 10 % லிருந்து 14 % மாக உயர்த்தி டெல்லி அரசு ஆணை. (ஊழியர் பங்களிப்பு 10% மட்டுமே, மாற்றமில்லை)
🔥
🛡பிளஸ் 2 வேதியியலில், மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்ணாக 3 மதிப்பெண் வழங்க தேர்வு துறை உத்தரவு.
🔥
🛡பகுதி நேர பயிற்றுநர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் முழுவதும் வழங்குவது குறித்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.
🔥
🛡பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று நிறைவடைந்தது - ஏப்ரல் 29-இல் தேர்வு முடிவு வெளியாகும்.
🔥
🛡தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சிக்கான மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர்கள் பட்டியல் மற்றும் வழிகாட்டு செயல்முறைகள் வெளியீடு.
🔥
🛡ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியினை மிகவும் சரியாக மேற்கொண்டு மன நிறைவுடன் நிறைவு செய்ய ஒத்துழைக்குமாறு தேர்வுத்துறை இயக்குநர் வேண்டுகோள்.
🔥
🛡உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை மழலையர் வகுப்புகளில் பணியமர்த்துவதற்கு எதிரான வழக்கு : தமிழக அரசு பரிந்துரை தொடர்பாக தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் ஏப்ரல் 2-க்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
🔥
🛡EMIS இணையதளத்தில் மாணவர் அடையாள அட்டைக்காக உள்ளீடு செய்துள்ள விவரங்களை ஆவணங்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்க பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.
🔥
🛡6-ம் வகுப்பு முதல் NCC மற்றும் நன்னெறி வகுப்புகளை தினந்தோறும் நடத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில் பள்ளிக் கல்வித்துறை செயலர் ஏப்ரல் 11-க்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
🔥
🛡தேர்தல் பயிற்சிக்கு ஏன் வரவில்லை? ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு தருமபுரி CEO நடவடிக்கை.
🔥
🛡2018-2019 நிதியாண்டு முடிவடைவதையொட்டி மார்ச் 31 (ஞாயிறு) அன்று அனைத்து வங்கிகளும் இயங்கும் : ரிசர்வ் வங்கி அறிவிப்பு.
🔥
🛡மகப்பேறு விடுப்பில் செல்லும் ஆசிரியைகள் மாற்று ஆசிரியரை நியமிக்க கட்டாயப் படுத்த முடியாது - CM Cell Reply.

Comments
Post a Comment