TNPTF கல்விச் செய்திகள் 25.3.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 பங்குனி 11 ♝ 25•3•2019*
🔥
🛡இன்று IV வகுப்புக்கான SLAS தேர்வு தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் நடைபெறுகிறது.
🔥
🛡தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கும் 3% அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் - ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை.
🔥
🛡புதிய கல்வி கொள்கை தயார் : லோக்சபா தேர்தலுக்கு பின் அமல்படுத்தப்படும் - மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்.
🔥
🛡 சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு தினமும் ஒரு பாடவேளை விளையாட்டு கல்வி கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும் - CBSE நிர்வாகம் அறிவிப்பு.
🔥
🛡TET 2019 - ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது ஏற்படும் தவறுகளை திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் - TET தேர்வர்கள் வேண்டுகோள்.
🔥
🛡பொதுமாறுதல் கலந்தாய்வில் இடமாறுதல் பெற்று இதுவரை விடுவிக்கப் படாத ஆசிரியர்கள் வழக்கம்போல் கல்வியாண்டின் இறுதியில்
விடுவிக்கப் படுவார்களா? கல்வித்துறை நடவடிக்கையை எதிர்பார்த்து ஆசிரியர்கள் காத்திருப்பு.
🔥
🛡வாட்ஸ் ஆப் போல் குறிப்பிட்ட குறுஞ்செய்திகளுக்கு ரிப்ளே செய்வது மற்றும் அனுப்பிய செய்திகளை அழிப்பது என்று பல அம்சங்களை பேஸ்புக் தற்போது அறிமுகம் செய்துள்ளது.
🔥
🛡தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீர் அபாய கட்டத்தில் உள்ளது : விரைவில் தண்ணீர் பஞ்சம் - பொதுப்பணித் துறை ஆய்வில் அதிர்ச்சி.

Comments
Post a Comment