TNPTF கல்விச் செய்திகள் 21.3.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 பங்குனி 7 ♝ 21•3•2019*
🔥
🛡ELECTION - தேர்தல் பயிற்சி வகுப்புகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
முதற்கட்ட பயிற்சி 31.3.19-க்குள் முடிக்கப்பட வேண்டும்.
2-ஆம் கட்ட பயிற்சி 07.4.19
3-ஆம் கட்ட பயிற்சி 14.4.19
கடைசி கட்ட பயிற்சி 17.4.19
🔥
🛡அரசு நிதியதவி பெறும் பள்ளிகளில் IFHRMS திட்டத்திற்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
🔥
🛡BE - பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களில் மாற்றம் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
🔥
🛡ஏப்ரல் , மே மாதங்களில் அனைத்து பள்ளிகளும் OSC CENSUS நடத்த மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.
🔥
🛡அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - இனி ஜீன் 1-க்கு பதிலாக ஏப்ரல் 1 முதலே மாணவர்கள் சேர்க்கையினை தொடங்க வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.
🔥
🛡SLAS தேர்வு தள்ளிவைப்பு : VII வகுப்பிற்கு மட்டும் 26.3.19 அன்று நடைபெற இருந்த அடைவுத் தேர்வு 9.4.19 க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் இத்தேர்வு நடைபெறும்.
🔥
🛡தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆரம்பிக்கப்படவுள்ள கல்வி தொலைக்காட்சியின் மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர்களுக்கு நிகழ்ச்சி திட்டமிடுதல் சார்ந்த பணிமனை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் நடைபெற்றது.
🔥
🛡திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 1 ம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
🔥
🛡அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேடு: 37 தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம்.
🔥
🛡பொது தேர்வின் போது தேர்வறையை விட்டு வெளியில் நின்ற ஆசிரியர்கள் 5 பேரிடம் விளக்கம் கேட்டு தூத்துக்குடி CEO நடவடிக்கை.
🔥
🛡பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, 'நீட்' தேர்வுக்கான அரசின் இலவச பயிற்சி, வரும், 25ம் தேதி துவங்க உள்ளது.
🔥
🛡குறைந்த மாணவர்களுடன் இயங்கும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகள் உடன் இணைப்பு : பள்ளிக்கல்வித்துறை திட்டம் - நாளிதழ் செய்தி.
🔥
🛡தமிழக அரசுப் பள்ளிகளில் 814 கணினி பயிற்றுநர் பணி யிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்புவ தற்கான எழுத்துத் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) சார்பில் ஜூலை மாதம் நடத்தப்பட உள்ளது. எனவே, முதுநிலை ஆசிரியருக்கு இணை யான கணினி பயிற்றுநர் பணி யிடங்களுக்கு தகுதியானவர்கள் www.trb.tn.nic.in என்ற இணைய தளத்தில் நேற்று (20.3.19) முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
🔥
🛡அண்ணா பல்கலைக் கழகத்தின் 7 மண்டலங்களை சேர்ந்த 37 தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
🔥
🛡ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் குடும்பத்துடன் இந்தமுறை 100 சதவீதம் வாக்களிக்க விரும்புகிறோம். அரசு ஊழியர்கள் இல்லாமல் தேர்தலை நடத்த முடியாது. தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். .

Comments
Post a Comment