TNPTF கல்விச் செய்திகள் 19.3.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 பங்குனி 5 ♝ 19•3•2019*
🔥
🛡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநில நிர்வாகிகள் தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி உடனான நேற்றைய சந்திப்பு நிகழ்வு குறித்து பொதுச்செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். தேர்தல் ஆணையத்திடம்
ஆசிரியர்கள் பணிபுரியும் சட்டமன்றத் தொகுதிக்கு அருகில் உள்ள சட்டமன்றத் தொகுதியில் பணியாணை வழங்க கோரிக்கை. வேறு பாராளுமன்ற தொகுதி வழங்குவதை முற்றிலும் தவிர்க்க கோரிக்கை.
🔥
🛡DSE PROCEEDINGS-அரசு பள்ளிகளில் 2019-2020 கல்வியாண்டு மாணவர்கள் சேர்க்கை ஏப்ரல் மாதத்தில் நடவடிக்கை மேற்கொள்வது சார்ந்து இயக்குநரின் தெளிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡TANII நிதியிலிருந்து மாநில அளவில் மற்றும் மாவட்ட அளவில் TABLET பயிற்சியினை வழங்க - மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.
🔥
🛡தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு குறுவளமையப் பயிற்சி (CRC) தேதி மாற்றம்:
50 % ஆசிரியர்களுக்கு
22. 3.19 (வெள்ளி) அன்றும்
50 % ஆசிரியர்களுக்கு
23. 3.19 (சனி) அன்றும் குறுவள மையப் பயிற்சி நடைபெறும்.
🔥
🛡10th Standard - New Draft Syllabus ( All Subject ) published.
🔥
🛡8-ஆம் வகுப்பு தனித் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : தேர்வர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியின் மூலம் dge இணையதளத்தில் தேர்வு முடிவுகளை காணலாம்
- தேர்வுத்துறை அறிவிப்பு.
🔥
🛡பழைய ஓய்வூதிய திட்டடத்தை அமுல்படுத்த சாத்திய கூறுகளை ஆராய குழு அமைத்தது அசாம் அரசு.
🔥
🛡பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தத்தில் தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - தேர்வுத் துறை அறிவிப்பு.
🔥
🛡சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 18ம் தேதி மதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல்.
🔥
🛡ஆசிரியர்களுக்கு இலவச SMARTPHONE & இணைய வசதி வழங்கிட தீர்மானம் - ஆசிரியர் சங்கம் கோரிக்கை
🔥
🛡தேசிய அளவில் கல்வித் துறையில் மாற்றம் செய்யும் வகையில், புதிய கல்வி கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ''லோக்சபா தேர்தலுக்கு பின், இந்த புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படும்,'' என, மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, பிரகாஷ் ஜாவேடகர் கூறியுள்ளார்
🔥
🛡அனைத்து வகுப்புகளுக்கும் வரும் கல்வியாண்டு முதலே புதிய பாடத்திட்டம்- நாளிதழ் செய்தி
🔥
🛡TET தேர்வு ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடர்பான சந்தேகங்களுக்கு உதவி எண் (HELP LINE NO) அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தொலைபேசி எண் : 044-28272455 ,7373008144, 7373008134 (நேரம் காலை 10.00AM முதல் மாலை : 5.30 PM வரை இந்த உதவி மையம்செயல்படும்)
🔥
🛡ஆசிய அளவிலான இளைஞர் தடகளப் போட்டியின் மகளிர் 100 மீட்டர் தடை ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதலில் சென்னை வீராங்கனை தபிதா 2 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை.
🔥
🛡வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் புது அப்டேட்டில் ஆப் உள்ளேயே இயங்கும் புதிய பிரவுசர் வசதி : இனி வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டு வரும் லிங்க்குகளை திறக்கும் போது அது கூகுள் குரோம் போன்ற வேறு ப்ரவுசருக்கு செல்லாமல், வாட்ஸ்அப்பின் சொந்த பிரவுசர் மூலம் ஆப் உள்ளேயே திறக்கும்.

Comments
Post a Comment