TNPTF கல்விச் செய்திகள் 15.03.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 மாசி 29♝ 15•3•2019*
🔥
🛡மூன்றாம் பருவத் தேர்வு 1.04.2019 முதல் 12.04.2019-க்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. பள்ளி கடைசி வேலைநாள் : 12.04.2019 ( வெள்ளிக்கிழமை).வேலை நாட்கள் இழப்பை ஈடு செய்ய அனைத்து சனிக்கிழமையும் பள்ளி வேலைநாள் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
🔥
🛡தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகளின் 2018-19 ஆம் கல்வி ஆண்டின் கடைசி வேலை நாள் 13.04.2019-தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு. குறைவுபடும் நாட்களை சனிக்கிழமைகளில் பணி செய்து ஈடுசெய்ய உத்தரவு.
🔥
🛡ATTENDANCE APP - ஆசிரியர்கள் வருகைப் பதிவுகளில் தவறுகள் இருப்பின் தலைமையாசிரியரும் , மாணவர்களின் வருகை பதிவில் தவறுகள் இருப்பின் சம்மந்தப்பட்ட ஆசிரியரும் முழுபொறுப்பேற்க வேண்டும் - தொடக்கக் கல்வித்துறை உத்தரவு
🔥
🛡ஆசிரியர்கள் சமூக வலைதளங்களில் அரசியல் பேசக்கூடாது - கல்வித்துறை உத்தரவு - நாளிதழ் செய்தி
🔥
🛡தமிழக பணிகளில் இருக்கும்
மத்திய அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாத சம்பளம் 12% அகவிலைப்படி உடன் வழங்க தமிழக முதன்மை செயலாளர் உத்தரவு
🔥
🛡அரசு பள்ளிகளில் துப்புரவு பணியாளர் பணியிடங்கள் அரசு பணியாக கருதப்படாது என பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் இனிமேல் தற்காலிக தொழிலாளர்களாகவே நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது.
🔥
🛡பத்தாம் வகுப்பு பொது தேர்வு, நேற்று தொடங்கியது. இதில், 9.97 லட்சம்பேர் பங்கேற்கின்றனர்.
🔥
🛡IGNOU பல்கலைக் கழகத்தில் B.Ed படிப்பிற்கான கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡பள்ளிக்கல்வி - தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தரா தேவி அவர்களின் பணிக்காலம் முடிவடைந்ததை அடுத்து பணி நீடிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡தேர்தல் பணிக்கு நியமிக்கப்படும் ஊழியர்களுக்கு தேர்தல் நேரத்தில் ஏற்படும் உடல்நலக்குறைவுகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
🔥
🛡மகாராஷ்டிர மாநிலத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு ஆசிரியர்கள் மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
🔥
🛡பள்ளி தேர்வு தேதிகள் அதிரடி மாற்றம்.! கோடை விடுமுறை 50 நாள்.!! கொண்டாட்டத்தில் மாணவர்கள் - நாளிதழ் செய்தி
🔥
🛡TRB / TNTET - ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை ஆன்லைன் மூலம் நடத்தும் அரசின் முடிவிற்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு
🔥
🛡இன்று உலக நுகர்வோர் உரிமைகள் தினம் : இத்தினம் 1983ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.

Comments
Post a Comment