TNPTF கல்விச் செய்திகள் 14.3.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 மாசி 28♝ 14•3•2019*
🔥
🛡பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று ஆரம்பம் : தேர்வெழுதும் மாணவர்களுக்கு TNPTF-இன் வாழ்த்துக்கள்!
🔥
🛡VI - VIII மற்றும் IX வகுப்புகளுக்கு தேர்வு அட்டவணை JD வெளியீடு :
4.4.19 முதல் 12.4.19 வரை மூன்றாம் பருவத் தேர்வுகள் நடைபெறும்.
13.4.19 முதல் 2.6.19 வரை கோடை விடுமுறை.
பள்ளித் திறப்பு : 3.6.19 (திங்கள்)
🔥
🛡ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் குறிக்கோள்கள், குழந்தைகளின் கல்வி உரிமை சார்ந்து சுவர் சித்திரங்கள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த இயக்குநர் உத்தரவு.
🔥
🛡4,7,9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முறையே 25.03.2019,26.03.2019 மற்றும் 28.03.2019 ஆகிய தேதிகளில் கற்றல் அடைவுத் தேர்வு நடத்த இயக்குநர் உத்தரவு.
🔥
🛡பள்ளிக்கல்வித்துறை - சிறப்பு காலமுறை ஊதிய துப்புரவாளர்களுக்கு அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் காலமுறை ஊதியம் மற்றும் பணப்பலன் வழங்க அரசாணை வெளியீடு.
🔥
🛡SCERT - கற்றல் விளைவுகள் மற்றும் NAS தேர்வுகள் குறித்து வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு பயிற்சியும் கலந்தாய்வு கூட்டமும் நடைபெறவுள்ளது.. 5 மண்டலங்களாக பிரித்து இன்று முதல் 30.3.19 வரை நடைபெறவுள்ளது.
🔥
🛡தேர்தல் 2019 - அனைத்து ஆசிரியர்கள் விவரங்கள் விடுபடாமல் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க நாமக்கல் CEO உத்தரவு.
🔥
🛡உயர்கல்வி நிறுவனங்களில் பணியில் சேரும் ஆசிரியர்கள், பணியில் சேர்ந்த முதலாமாண்டுக்குள் ஒரு மாத கால உண்டு உறைவிட பயிற்சியை மேற்கொள்ளும் புதிய திட்டத்தை பல்கலைகழக மானியக்குழு வெளியிட்டுள்ளது.
🔥
🛡Attendance App - இல் மாணவர் வருகை பதிவை செய்யாவிட்டால் சார்ந்த வகுப்பாசிரியரே முழு பொறுப்பேற்க வேண்டும் - வேலூர் CEO சுற்றறிக்கை.
🔥
🛡ஆண்டு இறுதியில் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய படிவங்கள் :
> 5+ மாணவர்கள் பெயர் பட்டியல்...
> ஆசிரியர்கள் விடுப்பு விவரம்...
> வகுப்பு & இனவாரியாக தேர்ச்சி சுருக்கம்...
> குழந்தை தொழிலாளர்கள் விவரம்...
> பள்ளி இடைநின்றவர் விபரம்..
> பள்ளி செல்லாதோர் விவரம்...
> பள்ளி வேலை நாட்கள் விவரம்...
> மக்கள் தொகை சுருக்கம் & பள்ளி வயது குழந்தைகள் விவரம்...
> அடிப்படை திறனடைவு (CCE) பட்டியல்...
> விலையில்லா சீருடை மற்றும் பாடநூல் தேவை விவரம்...
> மாற்று திறனாளிகள் விவரசெயல்முறைகள்
🔥
🛡DSE PROCEEDINGS-CA பட்டய கணக்காளர் படிப்பு பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்கு பதிவு செய்வதற்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு
🔥
🛡ஆசிரியர் பயிற்றுநர்கள் ( BRTEs ) வருகைப்பதிவு செல்போன் செயலி மூலம் மேற்கொள்ள வேண்டும் - மாநில திட்ட இயக்குநர் உத்தரவு - நாளிதழ் செய்தி.
🔥
🛡ஆசிரியர்கள் இடமாறுதல் தொடர்பாக புதிய விதிகளை வகுத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு. பதவி உயர்வு, பள்ளிகள்தரம் உயர்த்துவதால்
ஏற்படும் காலியிடங்களுக்கு பொதுகலந்தாய்வு மூலம் மட்டுமே இடமாற்றம் வழங்கவேண்டும் என்று உத்தரவு
🔥
🛡பிளஸ்1 கணக்கு தேர்வு கடினம்: கண்ணீர்விட்டு அழுத மாணவிகள் - நாளிதழ் செய்தி
🔥
🛡கூகுள் நிறுவனம் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது bolo ஆப் :
இது குழந்தைகளுக்கு உச்சரிப்பை பொறுமையாக சொல்லிக் கொடுக்கிறது.
குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் கூகுள் அசிஸ்டண்ட் டியா என அழைக்கப்படுகிறது.

Comments
Post a Comment