TNPTF கல்விச் செய்திகள் 07.03.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 மாசி 23♝ 7•3•2019*
🔥
🛡அரசு பள்ளிகளில் நடப் பாண்டில் ஸ்டேடியத்துடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்.
🔥
🛡10 ,11, 12 ம் வகுப்பு பொது தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்தால் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் : தேர்வுத்துறை புது உத்தரவால் ஆசிரியர்களிடையே பரபரப்பு.
🔥
🛡புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு அறிவிப்பு.
🔥
🛡16.3.18 அன்று உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு CRC அளவிலான பயிற்சி.
🔥
🛡இஸ்ரோவின் இளம் விஞ்ஞானிகள் பயிற்சித் திட்டம் : கோடை விடுமுறையில் நேரடி பயிற்சி - பள்ளி மாணவர்களுக்கு புதிய வாய்ப்பு.
🔥
🛡மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - 4-ஆம் மற்றும் 7-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு SLAS தேர்வு மார்ச் மாதம் 25,26 தேதிகளில் நடத்த உத்தரவு
🔥
🛡ஊதிய முரண்பாடுகளை களைவது, உயர் கல்வி அனுமதி பெறுவது போன்ற கோப்புகளை முழுமையாக கூர்ந்தாய்வு செய்து தேவைப்படும் விவரங்கள் முதல்முறையிலேயே கோரப்பட வேண்டும் - அரசு முதன்மை செயலாளர் உத்தரவு
🔥
🛡புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் நேற்று முதல் MBBS படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம் தொடக்கம்!
🔥
🛡இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் என 9000 பதவிகளுக்கான பொதுத் தேர்வு 2019 அறிவிப்பு.
🔥
🛡தமிழகத்தில் உள்ள, டிப்ளமா நர்சிங் படிப்புகளை, டிகிரி படிப்புகளாக மாற்ற, மருத்துவ கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது.
🔥
🛡அரசு பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வு தேதியை, முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்' என, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
🔥
🛡டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு பதவிகளுக்கான தேர்வில் கலந்து கொண்டவர்களில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நேர்காணல் தேதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
🔥
🛡மே - 2019 ஆம் ஆண்டிற்கான துறைத் தேர்வுகள் 24.05.2019 முதல் 31.05.2019 வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை உட்பட தேர்வாணையத்தால் நடத்தப்பெற உள்ளன. விண்ணப்பங்கள் சமர்பிக்க கடைசி நாள் : 06.04.2019 ...

Comments
Post a Comment