TNPTF கல்விச் செய்திகள் 06.3.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 மாசி 22♝ 6•3•2019*
🔥
🛡அரசு பணியில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு அமல் - தமிழக அரசு ஒதுக்கீடு.
🔥
🛡பணிக்கொடை தொகைக்கான வருமான வரி உச்சவரம்பு ரூ.20 லட்சமாக உயர்த்தி மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு.
🔥
🛡 கோவை & ராமநாதபுரம் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ( CEO ) பரஸ்பரம் பணியிட மாற்றம் - ஆணை வெளியீடு.
🔥
🛡பள்ளிக்கல்வி - பள்ளிகளில் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் துப்புரவாளர்கள் விவரங்களை உடன் அனுப்ப இயக்குநர் உத்தரவு.
🔥
🛡TNTET Paper 1 & 2 தேர்ச்சி பெற்று பணியில் உள்ள ஆசிரியர்கள் CEO அலுவலகம் மூலம் TET மதிப்பெண் உண்மை தன்மை சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் - வேலூர் CEO உத்தரவு.
🔥
🛡தேர்வு பணிக்கு வராமல் மருத்துவ விடுப்பில் உள்ள ஆசிரியர்கள் இணை இயக்குனர் (மருத்துவம்) அவர்களிடம் "Fitness Certificate" பெற்றே பணியில் சேர வேண்டும் - கடலூர் CEO உத்தரவு.
🔥
🛡பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு மார்ச் 7 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் இயக்குனரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡DEE June 2018 -ஆசிரியர் பட்டய பயிற்சி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தேர்வு முடிவு வெளியிடுதல் மற்றும் விடைத்தாட்களின் மறுகூட்டல் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்பது குறித்த செய்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆணைப்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் தாமரைச்செல்வி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
🔥
🛡ரூபாய்.50,000/- மதிப்பில் பள்ளிக்கு SMART BOARD வழங்கிய ஆம்பூர் அரசுப்பள்ளி முன்னாள் மாணவி
🔥
🛡பொதுத் தேர்வில், 'டிஸ்லெக்சியா' என்ற, கற்றல் குறைபாடுள்ள மாணவர்களின் விடைத்தாளில், சிறப்பு குறிப்பு எழுத, அரசு உத்தரவிட்டுள்ளது

Comments
Post a Comment