TNPTF கல்விச் செய்திகள் 05.03.19
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 மாசி 21♝ 5•3•2019*
🔥
🛡புதிய பென்சன் திட்டம் குறித்து அரசு ஊழியர் சந்தேகங்களுக்கு ஆதாரத்துடன் அரசு பதில் அளிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
🔥
🛡பள்ளி மானியத்தை 31.03.2019-க்குள் முழுமையாக பயன்படுத்தாத பள்ளிகள் மாவட்ட திட்ட அலுவலக கணக்கிற்கு திரும்ப செலுத்த மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.
🔥
🛡நேற்று விசாரணைக்கு வந்த ஜாக்டோ-ஜியோ வழக்கு மார்ச் 11-க்கு ஒத்திவைப்பு.
🔥
🛡பள்ளிக் கல்வி - அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 10 ஏக்கருக்கு அதிகமுள்ள நிலப்பரப்பில் விளையாட்டு மைதானம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் 400 மீட்டர் ஒடுகளம் மற்றும் இதர விளையாட்டு மைதானங்கள் அமைத்து தர உள்ளதால் விளையாட்டு மைதானத்தின் இடத்தின் வசதிகள் சார்பாக விவரங்கள் கோரி இயக்குநர் உத்தரவு.
🔥
🛡பதவி உயர்வு பெற்ற தொடக்க பள்ளி தலைமை ஆசிரியரை நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு அளிக்க நீதிமன்றம் தடை.
🔥
🛡ஆதாருடன் இணைந்த தொட்டுணர் கருவி முறையிலான வருகைப்பதிவை முறைமை அனைத்து பள்ளிகளிலும் பயன்பாட்டுக்கு கொண்டுவர - திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு.
🔥
🛡தேர்வு மையங்களில் மின் தடை வரக்கூடாது, தேர்வு நாளன்று மின்சாரம் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவு.
🔥
🛡பிளஸ் 1 பொதுத்தேர்வு நாளை துவங்க உள்ளது. இதில், 8.16 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்
🔥
🛡லோக்சபா தேர்தல் காரணமாக, கல்லுாரி தேர்வுகளை ஏப்ரலுக்குள் முடிக்க, பல்கலைகள் முடிவு செய்துள்ளன
.தமிழகத்தில், பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், பொதுத் தேர்வுகள் துவங்கியுள்ளன. வழக்கமாக, ஏப்ரலில் தேர்வுகள் முடியும்.
🔥
🛡நிதி நெருக்கடியால் ஊழியர்களுக்கான ஓய்வு வயதை 60 இல் இருந்து 58 ஆக குறைக்க BSNL நிர்வாகம் திட்டம்.
🔥
🛡இரயில்வே துறையில் 35 ஆயிரத்து 227 பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு [ ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2019 ]
🔥
🛡தமிழகத்தில் 463 இடங்கள் அபாயகரமான பகுதியாக கண்டுபிடிப்பு : 35 இடங்களில் உப்புத்தன்மை ஆக மாறியது ஆய்வில் அதிர்ச்சித் தகவல் - நாளிதழ் செய்தி.

Comments
Post a Comment